சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் சூடானதும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை அதில் ஊற்றி பிறகு முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 2
பிறகு முட்டை மேல் ஒரு பிஞ்சு தூள் உப்பை தூவி பிறகு கால் ஸ்பூன் மிளகுத் தூளை அதன் மீது தூவவும்.
- 3
பிறகு முட்டையை சுற்றி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைவேக்காடுடன் எடுக்கவும்.
- 4
சுவையான பெப்பர் ஆப்பாயில் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
-
-
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பெப்பர் ஃபிரைட் ரைஸ்
#pepperIt helps for sugar and also to recover for heart attacks.... Etc.... Madhura Sathish -
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13289299
கமெண்ட்