தூதுவளை மிளகு ரொட்டி

#pepper
மிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற விடவும். தூதுவளை இலையை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிய எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் மிளகை, தூதுவளை இலை சேர்த்து சிறிது அரைத்துக் கொள்ளவும்
- 3
அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
தண்ணீர் சேர்த்து அரைத்ததால் மாவு கொஞ்சம் இலகுவாக இருக்கும். எனவே அதனுடன் அரிசி மாவு சேர்த்து நன்கு நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 5
ஒரு சில்வர் தட்டினை திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு சிறு உருண்டை மாவு எடுத்து கையால் ரொட்டியாகத் தட்டவும்
- 6
தோசைக்கல் காய்ந்ததும் சிறிது நல்லெண்ணெய் விட்டு தட்டிய ரொட்டியை எடுத்து மெதுவாக போட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்
- 7
ரொட்டியை மூடி போட்டு தான் வேக வைக்க வேண்டும். மூடவில்லை என்றால் உட்பகுதியில் மாவு வேகாமல் இருக்கும். வெந்ததும் மேலே சிறிது மிளகு தூளை சேர்த்து சூடாக சாப்பிடவும்
- 8
சத்தான தூதுவளை மிளகு ரொட்டி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தூதுவளை மிளகு வடை & ரொட்டி


தூதுவளை ரசம்


தூதுவளை தோசை


தூதுவளை துவையல்


தூதுவளை ரொட்டி....


தூதுவளை பக்கோடா


மிளகு சீரக பொடி சாதம்


மிளகு சாதம்


தூதுவளை ரசம்


கோதுமை மிளகு பக்கோடா


ரவை மிளகு தோசை


மிளகு குழம்பு (pepper gravy)


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்


பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)


மிளகு ரசம்


தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)


மிளகு வடை (pepper vadai)


மிளகு சாதம்/Pepper Rice


தூதுவளை சட்னி


மிளகு சாதம்


மதுரை பேமஸ் தூதுவளை வடை (Thoothuvalai vadai recipe in tamil)


தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)


தூதுவளை கஷாயம (Thoothuvalai kashayam recipe in tamil)


முட்டைக்கோஸ் மிளகு சூப்


மிளகு போண்டா


தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)


முந்திரி பெப்பர் ஃப்ரை


மிளகு ரசம், pepper rasam


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை


மிளகு பொங்கல்

கமெண்ட் (2)