மிளகு காய்கறி பிரட்டல்

#pepper
மிளகு:அது விஷத்தை முறிப்பதாகவும்(பத்து மிளகு பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்),வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கு. பின்னர் பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தாக இருக்கு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் சேர்த்து பட்டை பூ சோம்பு சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை பச்சைமிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 2
பின்னர் தக்காளி வதக்கிய பிறகு கேரட் உருளைக்கிழங்கு குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் சிவப்புமிளகாய் தூள்,மல்லிதூள்,சீரகத்தூள், ஆம்சூர்பவுடர்,உப்பு, கடலைமாவு சேர்த்து நன்கு வதக்கவும்... தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்...
- 4
பின்னர் கரம்மசாலாதூள்,மிளகுதூள்,கொத்தமல்லி தழை தூவிய பிறகு கஸுரி மேத்தி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்... தேவைப்பட்டால் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொள்ளலாம்.... சுவையான ஆரோக்கியமான மிளகு காய்கறி பிரட்டல் தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு குடைமிளகாய் முட்டை அடை


முட்டைக்கோஸ் மிளகு சூப்


உருளைக்கிழங்கு காய்கறி குருமா


ஓட்ஸ் ஆம்லெட்


மிளகு பால்


ராஜ்மா கிரேவி


மிளகு சாதம்


நண்டு மிளகு மசாலா (Nandu masala recipe in tamil)


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்


புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)


மிளகு ரசம், pepper rasam


காடை மிளகு பிரட்டல்


சிம்பிள் பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)


கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)


மிளகு சீரக பொடி சாதம்


பீர்க்கங்காய் மிளகு வறுவல்


மட்டன் எலும்பு சூப்


வாழைக்காய் மிளகு பொடிமாஸ்


காராகருணை மிளகு வறுவல்


சாமை சேமியா கிச்சடி (Little millet)


வரகு அரிசி கிச்சடி


வாழைக்காய் மிளகு வறுவல்


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்


வெஜ்ஜி பான் கேக்


பச்சை கொண்டகடலை குழம்பு (Pachai kondakadalai kulambu recipe in tamil)


மிளகு அரிசி அடை


காலிஃப்ளவர் மிளகு பொரியல்


மிளகு தட்டை பலகாரம்(Pepper Thattai snacks)


இறால் மிளகு வறுவல்


மிளகு குழம்பு

கமெண்ட்