பர்தா பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
அரைகிலோ சிக்கனை நன்கு கழுவி எடுத்த பிறகு தயிர்,மிளகாய்தூள், மல்லித்தூள்,பெப்பர் தூள், உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை நன்கு கலக்கவும். பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமை மாவை சப்பாத்தி பிசைவது போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
- 3
முதலில் மேரிநெட் செய்து வைத்திருக்கும் சிக்கனை போடவும். அந்தக் கலவையை சிக்கன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை வைக்கவும். தண்ணீர் கொதித்த பின்பு எண்ணெய் பிரியாணி இலை பட்டை கிராம்பு நட்சத்திர பூ சேர்க்கவும். ஒரு பின்ச் கேசரிப்பவுடர் சேர்க்கவும்.
- 5
தண்ணீர் நன்கு கொதி வந்த பிறகு ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 6
பிசைந்து வைத்திருக்கும் மாவை நன்கு பெரிய உருண்டையாக உருட்டி நன்கு திரட்டி கொள்ளவும்.
- 7
பிரியாணி வைக்கப்போகும் பாத்திரத்தில் அந்த மாவை உள்ளே வைக்கவும். பிறகு முதல் லேயரில் மசாலா வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும்.
- 8
தலையில் பாதி வெந்திருக்கும் பாஸ்மதி அரிசியை போடவும். அதன் பிறகு நறுக்கிய புதினா கொத்தமல்லியை போடவும். மீண்டும் அதே மாதிரி சிக்கின் பாஸ்மதி அரிசியை போடவும்
- 9
எல்லாம் செட் செய்த பிறகு மாவை மூடவும். பிறகு அந்த பாத்திரத்தை மிக கம்மியான தீயில் 20 நிமிடங்கள் தம்மில் போட்டு எடுத்தால் சுவையான பர்தா பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
-
-
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
-
-
More Recipes
கமெண்ட் (6)