சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமைமாவு, பேக்கிங்சோடா,சோடாஉப்பு, உப்பு எண்ணெய் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்....30நிமிடங்கள் ஊற வைக்கவும்...
- 2
பின்னர் வெங்காயம், குடைமிளகாய்,கேரட், முட்டைகோஸ் மெல்லியதாக நறுக்கி அதனுடன் ஆரிகேனோ மற்றும் சில்லி ப்லேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்...
- 3
பின்னர் கோதுமை மாவை சம அளவில் துண்டுகளாக போட்டு... மெல்லியதாக தேய்த்து போர்க் ஸ்பூனால் எல்லா பக்கங்களிலும் குத்தவும்...
- 4
பின்னர் கனமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து ஸ்டண்ட் வைத்து அதன் மேல் தட்டு வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்... பிறகு அந்த தட்டில் சிறிது எண்ணெய் தடவி,தேய்த்து வைத்துள்ள மாவை வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்....
- 5
வேக வைத்த மாவில் சிறிது வெண்ணெய் தடவி பீட்ஸா சாஸ் தடவி கொள்ளவும்....
- 6
பின்னர் காய்கறி கலவையை பரவலாக வைத்து சீஸ் தூவி... மிதமான தீயில் சீஸ் உருகும் வரை வேக வைத்தால்... சுவையான வெஜ் பீட்ஸா தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
-
-
ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcornerமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
-
-
-
சீசி வெஜ் லசான்யா
#milkபால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
பீட்ஸா பைட்ஸ்
#PDபைட் சைஸ் பீட்ஸா சிறந்த பார்டி appetizer; சிறுவர் பெரியவர் எல்லோரும் விரும்பி சுவைப்பார்கள். காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். Lakshmi Sridharan Ph D -
-
-
-
சீஸி ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்
வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஸா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும். Hameed Nooh -
More Recipes
கமெண்ட் (3)