காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை கழுவி உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
- 2
காளானை நன்கு கழுவி, நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
- 3
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை சூடு செய்து, எண்ணை சேர்த்து சூடானதும், வெங்காயத்தாளில் உள்ள வெள்ளை வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கி, சர்க்கரை, வினிகர், சோயா சாஸ், உப்பு சேர்த்து வதக்கி ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 4
பின்னர் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, நன்கு கலந்து, உப்பு சரி பார்த்து கொஞ்சம் வெங்காயத்தாள் தூவி இறக்கினால் சுவையான காளான் மிளகு பிரைட் ரைஸ் சுவைக்கத்தயார்.
- 5
**எல்லா பொருட்களும் தயாராக வைத்திருந்தால் பத்தே நிமிடங்கள் போதும் இந்த சாதம் தயாராகிவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
Fried Rice
#cookwithfriends#Bk Recipesஎன் தோழியும் நானும் கொரானாவினால் எங்கும் வெளியே செல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்த பிரைட்ரைஸ் ஐ செய்து Cookpad மூலமாக பகிர்ந்து கொண்டோம்.Thanks to Mahi Paru.... Happy friendship Day to all. 👭 Shyamala Senthil -
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...! (Chinese Style Chicken Fried Rice)
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான பிரைட் ரைஸ் உள்ளது. நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். மீதமிருந்த பழைய சாதத்தில் பிரைட் ரைஸ் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.#flavor#goldenapron3 Fma Ash -
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13297748
கமெண்ட் (6)