தூதுவளை மிளகு வடை & ரொட்டி

#pepper
மதுரை ஸ்பெஷல் தூதுவளை மிளகு வடை(Good for cold &caugh)
தூதுவளை மிளகு வடை & ரொட்டி
#pepper
மதுரை ஸ்பெஷல் தூதுவளை மிளகு வடை(Good for cold &caugh)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தூதுவளையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு,சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் விட்டு, அரைக்கவும்..
- 2
ஒரு கப் பச்சரிசி மாவுடன், அரைத்த தூதுவளை பேஸ்ட், உப்பு, சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..
- 3
மாவை சிறு சிறு உருண்டைகளாக,உருட்டி கொள்ளவும்,ஒரு கண்ணாடி பேப்பரில், எண்ணெய் தடவி,லேசாகத் தட்டிக் கொள்ளவும்..
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்தவுடன், ஒவ்வொன்றாகப் போட்டு பொறித்து எடுக்கவும்..
- 5
இந்த மாவில்,ரொட்டியும் செய்யலாம்,அதற்கு மாவை பெரிய உருண்டைகளாக,உருட்டிக் கொள்ளவும், தோசைக்கல்லில் எண்ணெய் தடவி,மாவை ரொட்டியாக தட்டி,நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்..
- 6
தூதுவளை மிளகு வடை, மற்றும் ரொட்டி தயார்.. இதனுடன் இட்லி பொடி, சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
தூதுவளை பக்கோடா
#GA4இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா. Hemakathir@Iniyaa's Kitchen -
சுட சுட சுவையான மிளகு வடை.
#pepper..... மிளகு உடம்புக்கு எவ்ளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்ததே .. இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வருவதற்கு தினவும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..... Nalini Shankar -
-
தூதுவளை தோசை
#colours2 தூதுவளை தோசை உடம்பிற்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது சளிக்கு மிகவும் நல்லது Aishwarya MuthuKumar -
மிளகு வடை
மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper Lakshmi Sridharan Ph D -
-
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
-
-
மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper லதா செந்தில் -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
-
-
-
தூதுவளை துவையல்/சட்னி (Thoothuvalai thuvaiyal recipe in tamil)
#leafகுளிர் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் சளி இருமல் தொண்டை கரகரப்பு போன்றவற்றைசரி செய்ய வீட்டு வைத்தியம் ஆக பயன்படும் தூதுவளை இலையில் இட்லி தோசைக்கு சாதத்திற்கு ஏற்ற துவையல் செய்யலாம்.இது மிக மிக சுலபமாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும் Gowsalya T -
-
-
-
-
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#leafசளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leafஇயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். Saiva Virunthu -
More Recipes
கமெண்ட் (2)