பெப்பர் கோதுமை பரோட்டா

#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும் அந்த மாவை சப்பாத்தி கட்டையில் சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும் சப்பாத்தி மீது சிறிதளவு எண்ணெய் ஊற்றி
- 2
அதில் தேவையான அளவு மிளகுத்தூளை சேர்த்து மாவின் முழு பக்கமும் பரவி விடவும்
- 3
மாவின் ஒரு பக்கம் லேசாக கீறி சுருள் வடிவில் சுற்றிக் கொள்ளவும்
- 4
சுத்திய மாவை நேராக வைத்து கையால் பிரஸ் பண்ணி மீண்டும் பரோட்டா பதத்திற்கு தேய்த்துக் கொள்ளவும் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தேய்த்து வைத்த பரோட்டாவை அதில் போடவும்
- 5
நன்கு வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி நன்கு வேகவைத்து எடுக்கவும்
- 6
சுவையான பெப்பர் கோதுமை பரோட்டா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
கோதுமை பரோட்டா பொரித்தது(விருதுநகர் ஸ்பெஷல்) (Poritha kothumai parotta recipe in tamil)
#deepfryவிருதுநகரில் மிகவும் பிரபலமான பொரித்த புரோட்டாவை கோதுமை மாவில் செய்துள்ளேன். கோதுமை மாவில் புரோட்டின் பைபர் விட்டமின் பி பாஸ்பரஸ் மாங்கனீஸ் நிறைந்துள்ளது Jassi Aarif -
-
ஆப்பிள்-மிளகாய் பரோட்டா
பல தானியங்கள் மாவு முழுவதும் முழு கோதுமை மாவு, குழந்தைகளுக்கு ஏற்றது மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Divya Suresh -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
லட்சா பரோட்டா/ Lachha Paratha
கோதுமை மாவில் பரோட்டா போல் லேயராக செய்வது லட்சா பரோட்டா எனப்படும்.நார்மல் சப்பாத்தியை விட மிகவும் சாஃப்டாக இருக்கும் . இதற்கு நான் பாசி பருப்பு டால் செய்தேன் . அனைத்து வெட்ஜி கிரேவி மற்றும் நான் வெஜ் கிரேவி சைட் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளலாம். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena
ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena Bakya Hari -
பொட்டடோ லாலிபப் (Potato lollypop recipe in tamil)
#arusuvai3#குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் ரொம்ப பிடிக்கும். Narmatha Suresh -
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
காரட் வீட் மசாலா பரோட்டா (Kara Sweet masala Parotta Recipe in tamil)
#everyday3வழக்கமான கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை செய்வதற்கு பதிலாக கேரட் துருவி சேர்த்து இந்த கோதுமை பரோட்டா செய்தேன்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது போல செய்து கொடுத்தல் வேண்டும். Meena Ramesh -
-
-
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
கோதுமை வாழைப்பழ பன்கேக்
#ஸ்னாக்ஸ்குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான எளிதில் செய்ய கூடிய சுவையான பன்கேக். மைதா மற்றும் வெள்ளை சக்கரைச் சேர்க்காத சத்தான இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.Eswari
-
கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala -
-
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
சமோசா (samosa recipe in tamil)
மைதா மாவு உப்பு கோதுமை மாவு நன்றாக பிசைந்து கொண்டு சப்பாத்தி போல எடுத்து லைட்டாக சுட்டுக் கொண்டு அதில் இந்த பூரணத்தை வைத்து சமூக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் Saranya Sriram -
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும் சத்யாகுமார்
More Recipes
கமெண்ட் (3)