ஸ்மோக்ட் மசாலா சாஸ்

#cookwithfriends
#ishusindhu
ஒரு வித்தியாசமான சுவை கொண்ட குளு குளு வெல்கம் டிரிங்
ஸ்மோக்ட் மசாலா சாஸ்
#cookwithfriends
#ishusindhu
ஒரு வித்தியாசமான சுவை கொண்ட குளு குளு வெல்கம் டிரிங்
சமையல் குறிப்புகள்
- 1
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து அடித்து கொள்ளவும்
- 2
ஒரு கிளாஸில் சாசை ஊற்றி அதன் மேலே ஒரு சின்ன கப் வைக்கவும். சூடான ஒரு கரி துண்டு வைத்து, சிறிது சீரகம் சேர்த்து, பின் சிறிதளவு நெய் விட்டால் புகைய ஆரம்பிக்கும்.
- 3
அப்பொழுது ஒரு அலுமினிய ஃபாயில் வைத்து கிளாஸை ஒரு இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
ஃபாயிலைக் கழற்றி விட்டு, கரி துண்டு உள்ள கப்பை எடுத்து விட்டு வேறொரு கிளாசுக்கு மாற்றவும்.
- 5
புகை இறங்கி நன்றாக ஒரு ஸ்மோக்ட் ஃபிலேவர் கிடைக்கும்.
- 6
ஜில்லுனு செமயான சுவை கொண்ட ஒரு வெல்கம் டிரிங் தயார்!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Crispy potato lollipop
#cookwithfriends #beljichristo #startersஒரு சுலபமான மொறு மொறு பார்ட்டி ஸ்னாக்ஸ் MARIA GILDA MOL -
-
-
-
-
-
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
-
-
Buttermilk
#ga4 week7மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் உள்ளது.வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் Jassi Aarif -
-
-
-
-
எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)
#cookwithfriends #induraji #myfirstrecipeIndira Manoharan
-
டர்மெரிக் பாதாம் லாட்டே
#cookwithfriends#ishusindhuஎதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மிக சுவையான ஒரு வெல்கம் டிரிங் Sindhuja Manoharan -
-
-
எலுமிச்சைப் புல், புதினா, இஞ்சி பானம் (lemongrass,mint, gingerlumichai pul paanam recipe in tamil)
எலுமிச்சைப் புல் அல்லது தேசிப் புல் என்றும் (lemongrass) அழைக்கப்படுகிறது. எலுமிச்சை வாசம் கொண்ட இந்த தாவரம் செடி வகையை சேர்ந்தது.இது ஒரு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய எலுமிச்சை வாசம், இஞ்சி வாசம், சுவை, மூலிகை தொடர்பு கொண்ட பானம். இரத்த அழுத்தத்தை சீராகும். உடனடி எனர்ஜி தரக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த வெல்கம் ட்ரிங்க்.#cookwithfriends Renukabala -
-
-
-
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL -
-
-
-
Mutton fried rice without sauce
#cookwithfriends #beljichristo #maincourseபார்ட்டிகளில் அனைவரும் உன்ன சாஸ் சேர்க்காத ஆரோக்கியமான fried ரைஸ் . MARIA GILDA MOL -
More Recipes
கமெண்ட்