மலாய் கோஃப்த (Malai Kofta

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187

#cookwithfriends
மலாய் கோஃப்த (Malai Kofta)

மலாய் கோஃப்த (Malai Kofta

#cookwithfriends
மலாய் கோஃப்த (Malai Kofta)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
2 பேர்
  1. 1 tsp ஜீரகம்
  2. 2 ஏலக்காய்
  3. 1 துண்டு பட்டை
  4. 3 வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 20 முந்திரி
  7. 1/2 கப் பன்னீர்
  8. 1 கப் உருளை கிழங்கு
  9. 1 tsp மிளகு
  10. 5 tbsp சோள மாவு
  11. 1tsp கொத்தமல்லி தூள்
  12. 2 tsp கரம் மசாலா
  13. 1 tsp கஸ்தூரி மேத்தி
  14. 1/2 கப் கீரிம்
  15. 1/2 கப் தயிர்
  16. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    கோஃப்த - பன்னீர் துருவல் அதில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து அதில் 1 tsp கரம் மசாலாதூள், 2 tbsp சோள மாவு,கொத்தமல்லி தூள்,மிளகு தூள்,உப்பு சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

  2. 2

    பிறகு அந்த உருண்டையை சோள மாவில் கோட் செய்யவும்.

  3. 3

    கோப்த்தாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    வெங்காயம்,பச்சை மிளகாய், முந்திரி தண்ணீரில் போட்டு 5 நிமிடம் போட்டு கொத்திக்க விடவேண்டும். பின்னர் ஆற வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.

  5. 5

    கடாயில் வெண்ணெய் போட்டு ஜீரகம்,பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    கடாயில் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  7. 7

    ப்ரஷ் கிரீம் சேர்த்து 2 நிமிடம் கழித்து,தயிர் சேர்க்க வேண்டும்.

  8. 8

    கரம் மசாலா, மேத்தி இழையை சேர்த்து கொதித்த பிறகு கோஃப்த் வை சேர்க்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Agara Mahizham
Agara Mahizham @cook_24702187
அன்று

Similar Recipes