எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. மக்ரோனி - 1 கப்
  2. கான்பிளவர் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  3. அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
  4. மிளகுத்தூள் -2 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்(optional)
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    2கப் தண்ணீரில், 1 ஸ்பூன் எண்ணெய்,1 ஸ்பூன் உப்பு,போட்டு மக்ரோனி வேகவைக்கவும்..

  2. 2

    மக்ரோனி விலிருந்து, தண்ணீரை வடிகட்டி விட்டு, ஒரு மிக்ஸிங் பவுலில் போட்டு 2ஸ்பூன் கான்பிளவர் மாவு,1 ஸ்பூன் அரிசி மாவு,1ஸ்பூன் மிளகு தூள்,உப்பு, போட்டு கலந்து கொள்ளவும்..

  3. 3

    கடாயில் பொறிப்பதற்கு, தேவையான எண்ணெய் விட்டு,எண்ணெய் சூடானவுடன், மக்ரோனியை போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்..

  4. 4

    பொரித்து எடுத்த மக்ரோனி இல்,1 ஸ்பூன் மிளகுத்தூள்,1/2ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கலந்து கொள்ளவும்,கிரிஸ்பி சால்ட் & பெப்பர் மக்ரோனி ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes