தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1வேகவைத்த முட்டை
  2. 1 வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1நறுக்கிய பச்சை மிளகாய்
  5. தாளிக்க சோம்பு
  6. எண்ணெய் தேவைக்கேற்ப
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. ஒரு பின்ச் மஞ்சள்தூள்
  9. ஒரு பின்ச் கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அதில் நறுக்கிய முட்டையை போட்டு பொரிக்கவும்

  2. 2

    அதே எண்ணெயில் சோம்பு போட்டு தாளித்து பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கியவுடன் ஒரு பின்ச் கரம் மசாலா சேர்த்து வதக்கவும் ‌. ரெண்டு ஸ்பூன் பெப்பர் தூள் சேர்த்து குறித்த முட்டையையும் சேர்த்து பிரட்டவும்

  4. 4

    சுவையான எக் பெப்பர் மசாலா ரெடி. தோசையின் வைத்து பெப்பர் மசாலா தோசை ஆகவும் சாப்பிடலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rajalakshmi
Rajalakshmi @cook_25059921
அன்று

Similar Recipes