பெப்பர் முட்டை

Mispa Rani
Mispa Rani @cook_20136737

# pepper

பெப்பர் முட்டை

# pepper

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
  1. 4 முட்டை
  2. 3 ஸ்பூன் எண்ணெய்
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1 ஸ்பூன் மிளகு தூள்
  5. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. 1/2ஸ்பூன் சீரகத்தூள்
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்ஸியில் மிளகு,சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் உப்பு மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள், பெருங்காயத்தூள், போட்டு அதில் முட்டையை இரண்டாக வெட்டி சேர்த்து,2 நிமிடம் பிரட்டி எடுத்தால் சுவையான பெப்பர் முட்டை தயார்.🥚🥚😋😋🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes