காஞ்சீபுரம் இட்லி

காஞ்சீபுரம் வரதராஜா பெருமாள் கோவில் இட்லி-இதர்க்கு ஈடு இணை எதுவும் கிடையாது. நான் செய்த இட்லியும் கம கம மிளகு வாசனையும், காரமும் கூடி சுவையாக பஞ்சு போல மெத்து மெத்து என்று இருந்தது. #pepper
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் நாலையும் 8 கப் நீரில் 4 மணி நேரம் ஊற வைக்க. களைந்து வடிகட்டி கிறைண்டரில் அல்லது பிளென்டரில் நீர் சேர்த்து கோரகோரப்பாய் இட்லி மாவு பதத்திர்க்கு அரைக்க. உப்பு சேர்த்து ஓவெர்நைட் புளிக்க வைக்க.
- 3
இட்லி செய்வதர்க்கு முன் தயிர், சுக்கு பொடி, மிளகுபொடி மாவுடன் கலந்துக் கொள்ளுங்கள். மிதமான நெருப்பின் மேல் தாளிக்கும் ஸாஸ்பேனில் (saucepan) 2 மேஜை கரண்டி நெய் அல்லது எண்ணை சூடாக்கி கடுகு பொறிக்க. கடுகு வெடித்தபின் முந்திரி சிறிது சிவக்க வறுக்க; சீரகம், பெருங்காயபொடி. பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க. தாளித்த பொருட்களை மாவுடன் கலந்து கிளறுக. மாவு தயார் இட்லி செய்ய.
- 4
குக்கரில் சேர்க்கும் நீர் குக்கர் சைஸ், இட்லி செய்யும் பாத்திரம் சைஸ் பொறுத்தது. என குக்கர் பெரியது. 8 கப் நீர் சேர்த்தேன். நீரின் உள் ஒரு சின்ன டிஃபன் பாக்ஸ் கிண்ணம் வைத்து அதிலும் நீர் சேர்த்தேன். High flame மேல் குக்கர் வைத்து நீர் கொதிக்க வைக்க.
குக்கரில் நீராவியில் வேகவைக்க. கிண்ணமோ, டம்பளரோ, இட்லி தட்டுகளோ உபயோகிக்கலாம். பாத்திரத்தின் உள்ளே எண்ணை தடவுக. ஒரு வாழை இலையும் அடியில் போடலாம். நான் பார்ச்மேன்ட் பேப்பர் (parchment paper) உபயோகித்தேன் (படம்). இட்லி பாதிரங்களை முழுக்க நிரப்ப கூடாது - 5
இட்லி பாத்திரத்தை குக்கர் உள்ளே வைக்க, மூடுக. மேலே நீராவி ஸ்டேடியாக (steady)வந்த பின், நெருப்பை குறைக்க (medium heat), வெகு நேரம் இட்லி மாவின் அளவைப் பொருத்தது. (15-20 நிமிடங்கள்) வெந்தவுடன் கம கம வென்று வாசனை வரும். நெருப்பை அணைக்க. 2-3 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்க. கதியாலோ அல்லது ஒரு குச்சியாலோ இட்லியை குத்தி எடுத்து பார்க்க; மாவு ஒட்டாமல் கிளீன் (clean) ஆக இருந்தால் இட்லி வெந்து விட்டது குக்காரிலிருகட்டு வெளியே எடுக்க. “ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்க வேண்டும்”.
- 6
ஆறினவுடன் சுலபமாக வெளியே எடுக்கலாம். கம கம மிளகு வாசனையும், காரமும் கூடி சுவையாக பஞ்சு போல மெத்து மெத்து என்று இருகக்கும் இட்லிகள்
ஆறின இட்லிகளை துண்டு அல்லது ஸ்லைஸ் செய்துக் கொள்ளுங்கள். ருசி பார்க்க. கார சட்னி அல்லது இட்லி பொடி கூட சேர்த்து சுவைக்க.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் இட்லி..


பாசி பயறு இட்லி


காஞ்சிபுரம் இட்லி


பாசி பயறு வாழைப்பூ இட்லி


முள்ளங்கி இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


குஷ்பு இட்லி, பொடி இட்லி


வெந்தய இட்லி


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


மிளகு அரிசி அடை


* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)


பெருமாள் கோயில் புளியோதரை


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் கோயில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


🙏சிங்கப்பெருமாள்🙏🟡 கோவில் மிளகு தோசை🟡


ஆப்பம்


மல்லிகைப்பூ இட்லி


காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)


இட்லி பொடி


இட்லி உப்புமா


ராகி இட்லி(ragi idli recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


சாஃப்ட் இட்லி


காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)

கமெண்ட் (10)