சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)

*கோகோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் பரிமாறினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொடுத்துள்ள பொருட்களை சரியான அளவு அளந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு ஒரு விஸ்க் கரண்டி வைத்து கலக்கி கொண்டு பிறகு எண்ணெய் ஊற்றி கலக்கவும்.
- 2
அந்த பாத்திரத்தின் மேல் ஒரு சல்லடை வைத்து கொக்கோ பவுடர்,மைதா, மாவு, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, போட்டு சலித்து எடுத்து கொண்டு பிறகு வெனிலா எசன்ஸ் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும். தேவைப்பட்டால் இரண்டு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கொள்ளலாம்.
- 3
ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடேற்றி வைத்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ளே மஃபீன் பேப்பரை கப் வைத்து முக்கால் பாகம் மூழ்கும் அளவிற்கு மாவை ஊற்றி மேலே முந்திரி பருப்புகளைத் தூவி வைக்கவும்.இதனை 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கி நன்கு ஆற வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய சாக்லேட் மஃபீன் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)


சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் சிப் மஃபின்(choco chip muffin recipe in tamil)


முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


பட்டர் கப் கேக் (Butter cupcake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)


ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)

கமெண்ட்