சிறுகீரை பொரியல்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

சிறுகீரை பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2பேர்
  1. சிறுகீரை அரை கட்டு
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பூண்டு பத்து பல்
  4. வர மிளகாய் 2
  5. கடுகு கால் டீஸ்பூன்
  6. சீரகம் கால் டீஸ்பூன்
  7. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கீரையை கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும் வெங்காயம் பூண்டு இவற்றை நறுக்கி வைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு வர மிளகாய் இவற்றை வதக்கவும்

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒரு கைப்பிடி அளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்

  4. 4

    5 நிமிடம் கீரையை நன்கு வதக்கவும் இதனுடன் துருவிய தேங்காய் துருவலை சேர்த்து கலக்கவும். சுவையான சிறுகீரை பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes