சமையல் குறிப்புகள்
- 1
கருப்பட்டியை தட்டி வைக்கவும். மிளகு ஒரு ஸ்பூன் பொடித்து வைக்கவும். சுக்கு தோல் நீக்கி பொடித்து வைக்கவும் 2 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் ஆயில் எடுத்து வைக்கவும் கடுகு ஒரு ஸ்பூன் உளுந்து அரை ஸ்பூன் கருவேப்பிலை எடுத்து வைக்கவும்
- 2
ஒரு வாணலில் ஆயில் விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து நசுக்கிய பூண்டு பொடித்த மிளகு சேர்த்து வதக்கவும் பூண்டு வறுபட்டதும்பொடித்த சுக்கு சேர்த்து வறுக்கவும். வறுபட்டதும் பொடித்து வைத்த கருப்பட்டியை சேர்த்து கரையும் வரை கிளறி விடவும். நன்கு கலந்து கரைந்ததும் 2 ஸ்பூன் நெய் விடவும்.அனைத்தும் கலந்து உதிரியான பக்குவத்துக்கு வரும்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
- 3
இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு குழந்தை பிறந்த பிறகு பிரசவித்த பெண்களுக்கு சாப்பாட்டிற்கு பிறகு ஒரு ஸ்பூன் சாப்பிட கொடுத்தால் குழந்தை தாய்ப்பால் குடித்ததும் கக்காது. பிரசவித்த பெண்களுக்கு வயிறு சுத்தமாகும்.எங்கள் வீட்டில் பெரியவர்கள் இதை குழந்தை பிறந்து பதினோராம் நாள் செய்வார்கள். குழந்தை பால் குடிக்கும் வரை தாய்க்கு இதை செய்து தருவோம். இதை அனைவரும் சாப்பிடலாம் ஜீரண மருந்து. நீங்களும் செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
-
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
-
-
-
-
கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)
#TheChefStory #ATW2 இதில் கருப்பட்டி, சுக்கு சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது Muniswari G -
குதிரைவால் கருப்பட்டி பொங்கள் (Kuthiraivaali karuppati pongal recipe in tamil)
Healthy snacks, இனிப்பு பிரியர்க்கு மிகவும் பிடிக்கும்# nandys_goodness Saritha Balaji -
-
-
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
-
-
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
-
-
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கமெண்ட் (3)