டிரை ஃப்ரூட் சிகப்பரிசி கொழுக்கட்டை

#mom
சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.அதோடு ட்ரை ஃப்ரூட்ஸ் பேரிச்சம்பழம் முந்திரி, பாதாம் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. கார்பமாக இருக்கும் பெண்களுக்கு இது சத்தானது.
டிரை ஃப்ரூட் சிகப்பரிசி கொழுக்கட்டை
#mom
சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.அதோடு ட்ரை ஃப்ரூட்ஸ் பேரிச்சம்பழம் முந்திரி, பாதாம் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. கார்பமாக இருக்கும் பெண்களுக்கு இது சத்தானது.
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பரிசி ஐ 2 மணி நேரம் வரை ஊற வைத்து பின் அதை மிக்ஸி இல் மாவாக அரைத்து எடுக்கவும்.பின் பூரணம் வைக்க நிலக்கடலை, முந்திரி,பாதாம், பேரிச்சம்பழம், பூந்தி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
- 2
மிக்ஸி இல் பாதாம், முந்திரி,நிலக்கடலை சேர்த்து 1 வினாடி கொற கொர என அரைக்கவும்.
- 3
அரைத்த கலவையை ஒரு தட்டில் சேர்த்து அதோடு பேரிச்சம்பழம் மற்றும் பூந்தி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
சிகப்பரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசையவும்
- 5
பின் ஒரு கவர் இல் சிறிது எண்ணெய் தேய்த்து மாவில் ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி கொள்ளவும். பின் ட்ரை ஃப்ரூட்ஸ் பூரணத்தில் ஒரு உருண்டை எடுத்து கொள்ளவும்.
- 6
பின் அதை கொழுக்கட்டை வடிவத்தில் செய்து கொள்ளவும். பின் அதை இட்லி தட்டில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
வெந்தவுடன் அதனை எடுத்து பரிமாறவும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சுவையான ஆரோ்கியமான டிரைஃப்ரூட்ஸ் சிகப்பரிசி கொழுக்கட்டை தயார். இதை குழந்தைகளுக்கு மாலை நேர தின்பண்டமாக செய்து கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
-
டிரை ஃப்ரூட் சிக்கி (Dry fruit chikki recipe in tamil)
#GA4#week18#Chikkiநன்மைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் புரோட்டீன் கால்சியம் கிடைக்கும் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் ஸ்கின் பளபளப்புடன் காணப்படும் Sangaraeswari Sangaran -
தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
பேரீச்சம்பழ ஹல்வா
#leftoverபேரிச்சை பழம் : பேரிச்சம் பழம் இரும்பு சத்து அதிகம் நிறைந்தது, இதை தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது. பேரிச்சம்பழத்தை வித்தியாசமாக இது மாதிரி ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
சத்து மாவு அடை
#Myfirstrecipe#ilovecookingசத்து மாவு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.kamala nadimuthu
-
உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா
#steam#momபாசிப்பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியும் ஊட்டச்சத்தும் அளிக்கும். Kanaga Hema😊 -
உளுந்தங்கஞ்சி
#Lockdown2உளுந்து பருப்பில் நாம் இட்லி தோசை செய்து சாப்பிடுவோம் .அதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் உடலின் வலிமை அதிகரிக்கும் .உளுந்து பருப்பு உணவில் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் ஆகாது .கண்களுக்கும் நல்லது .லாக் டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு உணவு முறையில் மாற்றம் செய்து வீட்டில் இருப்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்வோம் .சுவையான கஞ்சி.😋😋 Shyamala Senthil -
விரத ஸ்பெஷல், *பஞ்சகஜ்ஜாயா*
#VCவிநாயகருக்கு அவல் மிகவும் பிடிக்கும்.அவல், தேங்காய்,பாதாம், முந்திரி, பேரீச்சை, வெல்லம் சேர்த்து செய்தது இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சத்தானது. Jegadhambal N -
பாசி பருப்பு துவையல்
#momகுழந்தை பெற்ற பெண்களுக்கு தாய் பால் சுரபதற்கு நிறைய பத்திய உணவுகள் கொடுப்பார்கள். அதில் பூண்டு புளி குழம்பு,மிளகு குழம்பு ஒன்றாகும். அதற்கு பாசி பருப்பு துவையல் செய்து சாப்பிட குடுத்தால் நன்றாக தாய் பால் சுரக்கும். Subhashree Ramkumar -
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
நவ ரத்ன குருமா
9 ரத்னங்கள்: காய்கறிகள், நட்ஸ்-முந்திரி, பாதாம். உலர்ந்த திராட்சை. சுவை, சத்து நிறைந்த முகலே குருமா. #GA4 #KORMA Lakshmi Sridharan Ph D -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
சிமிலி (Simili recipe in tamil)
#millet கேழ்வரகு நிலக்கடலை எள் சேர்ப்பதால் மிகவும் சத்தானது.. Raji Alan -
மல்டி க்ரேய்ன் பொடி
#Nutrient1 bookபருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
-
கமர் கட்டு
#india2020#momகமர் கட்டு பழமையான மிட்டாய் களில் ஒன்று. தமிழ்நாட்டில் தொலைந்து போன உணவு வகைகளில் கமர் கட்டு மிட்டாய் ஒன்று.தற்போதைய காலங்களில் மிக புதுமையான வெளிநாடு மிட்டாய்கள் வருவதால் நம் பாரம்பரிய மிட்டாய்கள் காலப்போக்கில் அழிந்து கொண்டு வருகின்றன. பழைய காலத்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் போது வாங்கி உண்ணுவர். இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் சத்தானதக இருக்கும். Subhashree Ramkumar -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
வேர்க்கடலை தக்காளி தொகையல்
#nutrients1 வேர்க்கடலை ஏழைகளின் முந்திரி எனக் கூறப்படும் அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். வேர்கடலையில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. விலை மலிவான எளிமையாக கிடைக்கும் சத்துள்ள ஒரு பொருள். வேர்க்கடலையை பயன்படுத்தி ஒரு தொகையல் ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
ட்ரை ஃப்ரூட் சுழியம் (Dryfruit suzhiyam recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்