முட்டை தோசை(Egg Dosa)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. இட்லிதோசை மாவு
  2. 1 முட்டை
  3. 1 ஸ்பூன் மிளகுசீரகப்பொடி
  4. உப்பு (தேவையான அளவு)
  5. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    அடுப்பில் தவாவை வைத்து சூடாக்கி தோசைமாவை மெல்லிசாக ஊற்றி முட்டையை உடைத்து தோசையின் எல்லா இடங்களிலும் படும்படி ஊற்றி கரண்டியால் தடவிவிட்டு மிளகுசீரகப்பொடியை உப்பு கலந்து எல்லாஇடமும் தூவவேண்டும்

  2. 2

    நல்லெண்ணெய் ஊற்றி நன்கு இ௫புறமும் வேகவைத்து எடுக்கவும். சாப்பிடரெடி சூடான சுவையான முட்டைதோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes