முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.

2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10minutes
3 பரிமாறுவது
  1. 1.)150 கிராம் முளைவிட்ட பாசிப்பயறு
  2. 2.)50 கிராம் துருவிய கேரட்
  3. 3.)5 கிராம் தேங்காய் துருவல்
  4. 4.)கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு
  5. 5.)1 எலுமிச்சம் பழம்

சமையல் குறிப்புகள்

10minutes
  1. 1

    முளைவிட்ட பாசிப்பயறு மற்றும் துருவிய கேரட்,துருவிய தேங்காய் பூ கொத்தமல்லி கருவேப்பிலை தேவைக்கேற்ப உப்பு,எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிடவும்.

  2. 2

    காலை உணவாக எடுத்து கொள்வது நலம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes