வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)

*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதனுள் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை போட்டு வேக வைத்து ஒரு சல்லடை வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள்,சீரகத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொண்டு வடித்து வைத்துள்ள வாழைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து இந்த மசாலாவில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து மசாலா கலந்துள்ள வாழைக்காயை போட்டு எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் சிவக்க பிரட்டி எடுத்தால் சுவையான வாழைக்காய் பிரட்டல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)
*செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வதால் செரிமானத்தை தூண்டி விட உதவும்.#Ilovecooking... Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் சட்னி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.#mom Mispa Rani -
-
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
-
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
-
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
முருங்கைகாய் உருளை கிழங்கு புளி குழம்பு(Muruingakkai urulaikizhaingu puli kuzhambu recipe in Tamil)
#ga4 /week 1*முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.*உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளது. இருப்பினும் இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கலாம். kavi murali -
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking. kavi murali -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
தோசைக்கல் வாழைக்காய் (Thosaikkal vaazhaikkaai Recipe in Tamil)
#nutrient2வாழைக்காயில் பொட்டாசியம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது.மசாலா தடவி தோசைக் கல்லில் அடுக்கி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவைத்தால் தோசைக்கல் வாழைக்காய். Soundari Rathinavel -
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட்