எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கப் வெண்டைக்காய் வத்தல்
  2. 1 கப் சமைத்த சாதம்
  3. 1 டேபிள் ஸ்பூன் எண்ணை
  4. 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. உப்பு தேவையான அளவு உப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், வெண்டை வத்தல் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.

  2. 2

    நன்கு வதங்கியவுடன், மிளகாய் தூள் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பின் சமைத்த சாதம், நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால், நெய் மணத்துடன் சுவையான வெண்டை வத்தல் சாதம் சுவைக்கத்தயார்.

  3. 3

    **மிகவும் சுவையான இந்த வெண்டை வத்தல் சாதம், குழந்தை பிறந்தவுடன் அம்மாக்களுக்கு கொடுக்கும் சத்தான சாதம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes