வஞ்சிரம் கருவாடு ப்ரை (Vanjiram karuvadu fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை முதலில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு தக்காளி சேர்த்து அதையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் மிளகாய் தூள்சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்
- 3
கடைசியாக கருவாட்டை சேர்த்து நன்றாக வேகும் வரை கிளறி விட வேண்டும் இதற்கு உப்பு சேர்க்க தேவையில்லை
- 4
சுவையான மற்றும் சத்தான கருவாடு ப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கருவாடு புளி விட்டு (Karuvadu pulivittu recipe in tamil)
#momகருவாடு அதிக அளவில் தாய் பாலை சுரக்க உதவுகிறது... Aishwarya Veerakesari -
கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
-
-
-
-
நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும். SugunaRavi Ravi -
பால்சுறா கருவாடு கிரேவி (Paal sura karuvdu gravy recipe in tamil)
#momபால் சுறா கருவாடு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது. இதில் பூண்டு சேர்ப்பதால் இன்னும் அதிகமான தாய்ப் பாலைத் தருகிறது. கர்ப்பிணி பெண்கள் கருவாடு சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Priyamuthumanikam -
-
Maldives fish sambal / மாசி கருவாடு பொடி
#momகுழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும். MARIA GILDA MOL -
-
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.. Uma Nagamuthu -
உப்பு கருவாடு சம்பல் (Uppu karuvaadu sambal recipe in tamil)
எண்ணெய் சேர்க்காத சுவையான எளிதான சம்பல்.#arusuvai5 Feast with Firas -
பூண்டு ப்ரை(Garlic Fry)
#mom பாட்டன் பூட்டேன் காலத்திலி௫ந்தே தாய்ப்பால் ஊற பூண்டை சுட்டு அல்லது வதக்கி சாப்பிட்டும் பழக்கம் இ௫க்கு. Vijayalakshmi Velayutham -
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3#avasarasamayalகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா. Dhivya Malai -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13371558
கமெண்ட்