கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)

#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக் கிழங்கை {பிடிகருணை} உப்பு மஞ்சள்தூள் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.
- 2
சித்த கருணைக் கிழங்குடன் பொட்டுக்கடலை மாவு அரிசி மாவு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை வெங்காயம் இஞ்சி தேவைக்கேற்ப மற்றும் சிறிதளவு சர்க்கரை தூள் சேர்த்து போண்டா விற்கும் மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.{பிசையும் பொழுது பிசுபிசு என்று இல்லாமல் நன்கு உருண்டை பிடிக்க பதம் வரும் அளவிற்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்}
- 3
பொழுது பிசைந்த மாவை சிறுசிறு கோலா உருண்டை போல் உருட்டி கொள்ளவும்.
- 4
தேவையான அளவு எண்ணெய் காயவைத்து எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் உருட்டி வைத்த உருண்டைகளை பொரித்தெடுக்கவும்.
- 5
மதியம் சாதத்துடனும் தொட்டுக் கொள்ளலாம் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் இதை செய்து கொடுக்கலாம் மிகவும் ருசியாக எண்ணெய் இழுக்காமல் நன்கு முறுகலாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
கேரட் பொட்டுக்கடலை வடை (Carrot and RoastedGram Wadaa) (Carrot po
#deepfry#ilovecookingபொட்டுக் கடலையில் நிறைய சத்துக்கள் உள்ளன. கேரட் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு இது போல வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Kanaga Hema😊 -
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar -
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள் Sowmya sundar -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
-
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
குடைமிளகாய் பஜ்ஜி
#colours2குடைமிளகாய் பஜ்ஜி மற்ற பஜ்ஜி வகைகள் போலவே சுவையாக இருக்கும். காரம் இருக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள வெங்காய மசாலா அல்லது ஏதாவது ஒரு புளி சட்னி அல்லது ஒயிட் சட்னி நன்றாக இருக்கும். குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. பத்து நிமிடத்தில் மாவு தயார் செய்துவிடலாம் போட்டு எடுக்க 15 நிமிடம் தேவைப்படும். Meena Ramesh -
-
பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry Aishwarya MuthuKumar -
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
-
Methati Chekkalu (Methati chekkalu recipe in tamil)
#ap அரிசி மாவில் செய்யும் இந்த அப்பச்சி மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸ். BhuviKannan @ BK Vlogs -
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
மொறுமொறுப்பான உளுந்த வடை
#Np3 உளுந்த வடை இடுப்புக்கு மிகவும் வலிமை தரக்கூடிய ஒன்று குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்துவர வேண்டும் Cookingf4 u subarna -
பலாக்கொட்டை வடை (Palaakottai vadai recipe in tamil)
#deepfry பலாப்பழ கொட்டைகள் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது... இந்தக் கொட்டைகளில் நிறைய ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன..எனவே இந்த கொட்டைகளை கீழே தூக்கி போடாமல் அதையும் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை பெறலாம்.. Raji Alan -
-
2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)
#GA4/Chutney/week4*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Sharmila Suresh
More Recipes
கமெண்ட் (4)