சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் (கலர் மாறும் போது எடுக்கவும் 1 நிமிடம் வறுத்தால் போதும்)
- 2
உளுந்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து கொள்ளவும் இதிலிருந்து 1 டேபிள்ஸ்பூன் அளவு அரிசி மாவில் கலக்கவும் பிறகு தேவையான அளவு உப்பு
- 3
மிளகாய்த்தூள் சீரகம் பெருங்காயத்தூள் காட்சியை எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய்
- 4
அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும்வாறு கலந்து கொள்ளவும் பிறகு ஊற வைத்த கடலைப்பருப்பு நறுக்கிய கறிவேப்பிலை
- 5
வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 6
சிறிது உருண்டையாக எடுத்துக்கொள் வளவளப்பான ஒரு சீட்டில் எண்ணை தடவி படத்தில் காட்டியவாறு தட்டையாக தட்டிக் கொள்ளவும்... ஒரு கடாயில் எண்ணெயை சூடேற்றி தட்டையை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 7
நிப்பட்டு / தட்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)


பீச் வேர்கடலை மசாலா (Verkadalai masala recipe in tamil)


மூங்கில் சிக்கன் பிரியாணி/ bamboo chicken biryani in tamil


தட்டை


* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)


தட்டை


தேங்காய்ப்பால் சோயா புலாவ் (Thenkai paal soya pulao recipe in tamil)


மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)


வேர்க்கடலை காஜு கட்லி(peanut katli recipe in tamil)


வாழைப்பூ வடை


தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)


தட்டை (Thattai recipe in tamil)


தேங்காய் பால் பன்னீர் பட்டாணி புலாவ் (Thenkaai paal pattani pulao recipe in tamil)


தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)


முட்டை பிரியாணி


ஃப்ரைடு பனானா / வறுத்த வாழைப்பழம் (Fried banana recipe in tamil)


தக்காளி கார பொரி செட்


பொரிச்ச கோழி பிரியாணி (சிக்கன் 65 பிரியாணி) (Chicken 65 biryani recipe in tamil)


கோதுமை மாவு தட்டை


ஐஸ்கிரீம் (Icecream recipe in tamil)


ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்


தட்டை (thattai recipe in Tamil)


அரிசி மாவு தட்டை வடை (Arisi Maavu thattai vadai recipe in tamil)


தேங்காய்ப்பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai rvai cake recipe in tamil)


மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)


தட்டை


செக்கலு (Chekkalu recipe in tamil)


கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)


கத்திரிக்காய் புளிக்குழம்பு

கமெண்ட் (11)