மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த மக்காச்சோளம்,30 நிமிடம் ஊற வைத்த பாசிப்பருப்பு, காரத்திற்கு ஏற்ற அளவு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்.
- 2
இஞ்சி,சிறிதளவு கொத்தமல்லி,1/2 டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
- 3
தேவையான அளவு உப்பு,2 டீஸ்பூன் ரவை,2 டீஸ்பூன் அரிசிமாவு சேர்க்கவும்.
- 4
அனைத்தையும் அரைத்து உடனே தோசை சுட்டு கொள்ளலாம்.
- 5
சுவையான ஆரோக்கியமான மக்காச்சோள தோசை தயார் !!சட்னி சாம்பார் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
-
-
-
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#GA4 week3சத்துக்கள் அதிகம் நிறைந்த மொறு மொறு கம்பு தோசை Vaishu Aadhira -
வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
#GA4#week3சுவையான சத்தான சுலபமான உணவுJeyaveni Chinniah
-
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
பெசரட்டு தோசை (Pesarettu dosai recipe in tamil)
ஆந்திர மக்களின் காலை நேர உணவாக பெசரட்டு தோசை பெரும்பாலும் எடுத்து கொள்வர்.நான் முளைகட்டிய பச்சைப்பயறு வைத்து செய்துள்ளேன்.ஹெல்தி பிரேக்பாஸ்ட். #ap Azhagammai Ramanathan -
-
பச்ச பட்டாணி கார தோசை. (Pacha pattani kaara dosai recipe in tamil)
#jan1 பச்சபட்டாணி வைத்து குருமா, புலாவ், சுண்டல் பல விதமாக சமையல் வழக்கமா செய் வோம்... அதை வைத்து கார தோசை செய்து பார்த்ததில் சுவை அருமையாக இருந்தது... Nalini Shankar -
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi -
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
# GA4# WEEK 3Dosaவீட்டில் மாவு இல்லாத போது ஒரு அரைமணி நேரத்தில் செய்து விடலாம். #GA4 # WEEK3 Srimathi -
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படி எனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை. Thulasi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13773154
கமெண்ட் (4)