பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)

Viji Prem @vijiprem24
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்...
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் நெய் விட்டு சூடாக்கி அதில் துவரம் பருப்பை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும் பிறகு அதில் வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வறுக்கவும் பிறகு கருவேப்பிலை சேர்த்து ஒருமுறை வறுக்கவும்
- 2
பிறகு இதில் தேங்காய் துருவல் புளி சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வறுக்கவும் பிறகு ஆறிய பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்
- 3
மிக்ஸியில் சேர்த்து முதலில் கரகரவென அரைக்கவும் பிறகு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்... சூடான கஞ்சி அல்லது சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பருப்பு துவையல் சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
Similar Recipes
-
-
முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
#GA4 #WEEK4 ஆயில் ஊற்றிக் காய்ந்ததும்,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும், பிறகு தட்டில் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.அழகம்மை
-
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும் Sharanya -
செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecooking Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice... Madhura Sathish -
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
-
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
-
-
கொள்ளு துவையல் (Horse gram chutney recipe in tamil)
#HF - கொள்ளுஎளிதில் செய்யக்கூடிய ஆரோகியமான, உடல் எடையை குறைக்க உதவுகிற சத்தான் சுவைமிக்க கொள்ளு துவையல்.... Nalini Shankar -
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
ஸ்பைசி வாழைக்காய் (Spicy vaazhaikkaai recipe in tamil)
#goldenapron3#week21#Nutrient3 Hema Sengottuvelu -
துவரம் பருப்பு சட்னி(thuvaram paruppu chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
க்ரீன் துவையல் (Green thuvaiyal recipe in tamil)
கர்ப்பிணிப் பெண்களுக்கு இட்லியுடன் இந்த சட்னி செய்து கொடுத்தால் நல்லது. #mom Mispa Rani -
-
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie
More Recipes
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
- பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13378821
கமெண்ட் (9)