பைன் ஆப்பிள் ஜாம் (Pine apple jam recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4
#week15
பைனாப்பிள் நன்மைகள்
பைனாப்பிள் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன வைட்டமின் ஏ பி சி ஈ பொட்டாசியம் மக்னீசியம் கால்சியம் ஆகியவை அடங்கியுள்ளன. வைட்டமின் சி இருப்பதினால் இது நமக்கு நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது

பைன் ஆப்பிள் ஜாம் (Pine apple jam recipe in tamil)

#GA4
#week15
பைனாப்பிள் நன்மைகள்
பைனாப்பிள் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன வைட்டமின் ஏ பி சி ஈ பொட்டாசியம் மக்னீசியம் கால்சியம் ஆகியவை அடங்கியுள்ளன. வைட்டமின் சி இருப்பதினால் இது நமக்கு நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
20 பேர்
  1. 5 துண்டுகள்அண்ணாச்சி பழம்
  2. ஒரு கப் சர்க்கரை
  3. அரை எலுமிச்சம்பழம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    அன்னாசிப் பழங்களை துண்டு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும் வெட்டிய பழங்களை மிக்ஸியில் போட்டு கூழாக அழைக்க வேண்டும்.

  3. 3

    அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேன் வைத்து நாம் அரைத்த அண்ணாச்சி பழ விழுதை போட்டு சிறு தீயில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.

  4. 4

    சிறு தீயில் வைத்து 10 நிமிடம் கிளறிய பின் நாம் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்க்க வேண்டும்

  5. 5

    சர்க்கரை சேர்த்த பின் கைவிடாமல் கெட்டி பதம் வரும் வரை கிளற வேண்டும் நன்கு கெட்டியான பதம் வந்தபின் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவேண்டும்

  6. 6

    எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான பைனாப்பிள் ஜாம் ரெடி

  7. 7

    குறிப்பு. இது எந்த கெமிக்கல் சேர்க்காத இயற்கையான ஜாம் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes