கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)

#mom குழந்தை பெற்ற பெண்கள் உளுந்துகளி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.இடுப்பு பகுதிக்கு பலம் சேர்க்கும்
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#mom குழந்தை பெற்ற பெண்கள் உளுந்துகளி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.இடுப்பு பகுதிக்கு பலம் சேர்க்கும்
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுந்தையும் பச்சரிசியையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்தங்களி மாவை தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். அகன்ற வாணலியில் கரைத்து வைத்துள்ள உளுந்தங்களி மாவை ஊற்றி அரை மணி நேரம் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.அவ்வப்போது சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி வேண்டும்.
- 3
இப்பொழுது பனங்கருப்பட்டி சிறிது நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறவும்.உளுந்தங்களி எண்ணெயுடன் சேர்த்து அல்வா பதத்துக்கு சுருண்டு வரும்போது இறக்கவும்.
- 4
உளுந்தங்களி வெந்தபிறகு ஒரு குழி கிண்ணத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் உளுந்தங்களி யை போட்டுசூடாகப் பரிமாறலாம்.நன்றி நித்யா விஜய் கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
கருப்பு உளுந்து களி
#queen1வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்கொடுக்க வேண்டிய உணவு. Gowri's kitchen -
உளுந்தங்களி
#india2020 #mom கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Viji Prem -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
உளுந்தங்களி
#cookerylifestyleஉளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது. Mangala Meenakshi -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை பஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை ஃபர்ஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
உளுந்தங்களி
உளுந்தங்களி சுவையானது .இடுப்புக்கு வலுவானது .எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு பண்டம்.இதில் உள்ள சத்துக்கள் ஏராளம் .உளுந்தங்களி செய்து பாருங்கள் .குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் . Shyamala Senthil -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
கருப்பு உளுந்தங்களி
#ilovecooking இது பெண்களுக்கு இடுப்பு வலி வராமல் இருக்க சத்து மிகுந்த காலை உணவு Selvakumari Kumari -
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking -
கருப்பு உளுந்து சுண்டல் (Karuppu ulunthu sundal Recipe in Tamil)
#virudhaisamayalகருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Lavanya Venkat -
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
கருப்பு உளுந்து இட்லி (Karuppu ulundhu idli recipe in tamil)
கருப்பு உளுந்து இட்லியில் கால்சியம் சத்து, உளுத்தம் பருப்பு தோலுடன் அரைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பெபர்fiber கிடைக்கும். லாக்டவுன் சமயத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். #hotel Sundari Mani -
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)
#GA4 Week 14 #Ladooகருப்பு உளுந்து நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தது. இந்த லட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். Nalini Shanmugam -
-
கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)
#India2020 #lostrecipesகவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. மன்னர்கள், மந்திரிகள், பெரிய வியாபாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இது கருப்பு நிறத்தில் உள்ளதற்கு காரணம் இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான். நார்சத்து அதிகம் உள்ளது. புற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், இதய நோய்யை தடுப்பதற்கும், மூளை செயல்பாட்டினை மேன்படுத்தவும் இந்த அரிசி உதவுகிறது.தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தின் இரத்த குழாய்களில் சேரும் கொழுப்பை தவிர்த்து இதயத்தை பாதுகாக்கிறது. மூலையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பண்டைக்காலத் தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்து இந்த சத்தான உணவுகள் இப்போது மறைந்து வருகிறது மீட்டும் புதுப்பிக்கவே இந்தப்பதிவு. Renukabala -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
முருங்கை காய் கிரேவி (Murunkai kaai gravy recipe in tamil)
#mom குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது Prabha muthu -
-
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulundhu laddo recipe in tamil)
பெண்குழந்தைகள் இடுப்புவலிமைபெறநம் பாரம்பரிய உணவுமுக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.(very very energy laddu) Uma Nagamuthu -
-
-
முருங்கை க்கீரை திருக்கை மீன் புழுக்கல் (Murunkaikeerai thirukkai meen pulukkal recipe in tamil)
குழந்தை பெற்ற தாய்மார்கள் பால் சுரக்க திருக்கை புழுக்கல் செய்து கொடுப்பார்கள்.இது பாரம்பரிய உணவு.#mom Feast with Firas
More Recipes
கமெண்ட் (2)