சத்து மாவு கொழுக்கட்டை(Saththu maavu Kolukattai recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#india2020 ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப்சத்துமாவு
  2. 1கப்வெல்லம்
  3. 2ஏலக்காய்
  4. 1சிட்டிகைஉப்பு
  5. 1/4கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாத்திரத்தில் சத்து மாவு,உப்பு,தேங்காய்துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...

  2. 2

    தண்ணீரில் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய பாகை உடனடியாக மாவுடன் கலந்து... விருப்பமான வடிவில் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்... சுவையான ஆரோக்கியமான ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes