சத்து மாவு உப்பு குழாய் புட்டு (Sathu maavu uppuu kuzhai puttu recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
சத்து மாவு உப்பு குழாய் புட்டு (Sathu maavu uppuu kuzhai puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் சத்து மாவு,உப்பு,சோளமாவு, நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின்னர் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்...
- 2
பின்னர் புட்டு மேக்கரில் முதலில் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து பின்னர் நான்கு ஸ்பூன் கிளறி வைத்துள்ள சத்து மாவை சேர்க்கவும்.... புட்டு மேக்கர் நிறையும் வரை செய்யவும்....
- 3
குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசிலுக்கு பதிலாக புட்டு மேக்கரை மேலே நிறுத்தி விட்டு 15 நிமிடங்கள் வேக வைத்து... அடுப்பை அணைக்கவும்.... சுவையான ஆரோக்கியமான சத்து மாவு உப்பு குழாய் புட்டு தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சத்து மாவு கொழுக்கட்டை(Saththu maavu Kolukattai recipe in tamil)
#india2020 ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை Aishwarya Veerakesari -
-
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed Santhi Murukan -
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh -
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
-
அரிசி மாவு மூவர்ண புட்டு (Arisi maavu moovarna puttu recipe in tamil)
#Steamபுட்டு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் இந்தப் புட்டு தனி ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் புட்டுடன் தேசிய பற்றையும் சேர்த்து ஊட்டலாம் Meena Meena -
-
-
அவல் புட்டு(அடுப்பில்லாசமையல்)(aval puttu recipe in tamil)
#queen2என்னுடைய200வது சமையல்குறிப்பு.குக்பேட் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.எளிமையானஅடுப்பில்லாத அவல் புட்டு செய்வதில் பெருமைப்படுகிறேன்..நன்றி. மகிழ்ச்சி. SugunaRavi Ravi -
My Special Carrot Halwa(carrot halwa recipe in tamil)
#npd1Mystery Box Challengeகாரட் வைட்டமின்கள் நிறைந்தது.சத்துமாவு,தேங்காய்,முந்திரிசேர்த்ததால் ரொம்பகுழந்தைகளுக்குப்பிடிக்கும்.காரட், சத்துமாவு சேர்ந்ததால் தேவையானசத்துஉடனேகிடைத்து விடும். SugunaRavi Ravi -
சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
சத்துமாவு பல தானியங்கள் ,சிறுதானியம் ,பயறுகள், பருப்பு வகைகள் சேர்ந்து செய்யப்படும் அற்புதமான உணவு வகை ஆகும். உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.#book#avasara samayal#அவசர சமையல் Meenakshi Maheswaran -
-
-
-
-
-
சத்துமாவு பிடி கொழுக்கட்டை (Satthu maavu pidi kolukattai recipe
#millet#steam குழந்தைகளுக்கு இதுபோல சத்துமாவில் கொழுக்கட்டை செய்துகொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
தேங்காய்பால்கவுனிஅரிசி புட்டு(coconut milk black rice puttu recipe in tamil)
# npd1The Mystery Box Challenge. SugunaRavi Ravi -
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13426252
கமெண்ட் (6)