நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)

#vc - vinayaka chathurthi
விநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்...
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthi
விநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டவ்வில் வாணலி வைத்து வெல்லம் முழுகும் அளவு தண்ணி விட்டு கரைய விட்டு கொதிக்க விடவும்
- 2
நன்கு கொதித்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி சேரந்தால் போல் வரும்போது ஸ்டாவ்வ் ஆப் செய்து ஆற விட்டு சிறு உருண்டைகள் பிடித்து வைத்துக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு தண்ணி விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கவும்.ஸ்டவ்வில் வானலி வைத்து நெய் ஊற்றி காய விடவும். தேவையெனில் சமையல் எண்ணெய் பாதி சேர்த்தும் செய்யலாம்
- 4
உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவொன்றாக கோதுமை மாவில் டிப் செய்து மிதமான சூட்டில் வைத்து எண்ணையில் போட்டு திருப்பி விட்டு பொன்னிற மானதும் எடுத்து விடவும்.
- 5
சுவையான நெய் கொழுக்கட்டை தயார்... இந்த கொழுக்கட்டைய தான் கணபதி ஹோமம் பூஜைக்கு செய்வார்கள்.. மிக சுவயான இந்த கொழுக்கட்டையை ஒரு வாரம் வரை வெச்சிருந்து சாப்பிடலாம்.. காசி கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை... Nalini Shankar -
நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)
#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. Viji Prem -
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
-
-
-
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
Sweetcorn spicy kolukkattai (Sweetcorn spicy kolukattai recipe in tamil)
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை. Azhagammai Ramanathan -
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
-
இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
#steam இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Meena Ramesh
More Recipes
கமெண்ட்