உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. இதில் மிளகு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது. #india2020 #ilovecooking
#deepfry
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துவைத்து கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்
- 2
கிழங்கு வெந்தவுடன் மிளகு தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்
- 3
கடைசியாக பூண்டு பற்களை நைத்து போடவேண்டும். சுவையான மொறுமொறுவென உருளைக்கிழங்கு மிளகு வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிது


காரா கருணை வறுவல் (Kaara karunai varuval recipe in tamil)
#photo காரா கருணை உடம்பிற்கு மிகவும் நல்லது. அதிக சத்து கொண்டது


உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள்.


மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.


பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking


கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல்


உருளைக்கிழங்கு மிளகு ப்ரை
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper


உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#pondicherryfoodie


மிளகு உருளை வறுவல்
#combo4தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள்.


உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது.


ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)
#goldenapron3#arusuvai3 உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். அனைவரும் விரும்பி உண்பர். உருளைக்கிழங்கு தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். ஸ்பைசி உருளைக்கிழங்கு செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள்


கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும்.


உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள்.


உருளைக்கிழங்கு வறுவல்/ potato varuval recipe in tamil
#kilangu#ilovecooking


மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry


உருளைக்கிழங்கு ரிங்ஸ் (Urulaikilanku rings recipe in tamil)
#deepfry


உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும்


உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 #week1


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry


வாழைக்காய் வறுவல் (Vaazhaikai varuval recipe in tamil)
#ilovecooking


பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும்.


உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது.


செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato
#week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.


உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)
#GA4#week 22#omlette


சத்தான தினை உருளைக்கிழங்கு கட்லெட் (Thinai urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry


உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#Arusuvai3


உருளைக்கிழங்கு வறுவல்
#everyday2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13401933
கமெண்ட்