சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் சர்க்கரை எண்ணெய் சேர்க்கவும்
- 2
பிறகு அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு சல்லடை வைத்து மைதா மாவு
- 3
பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்
- 4
அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும் இப்போது கேக் டின்னில் வெண்ணை தடவி மைதா மாவை தூவி கிளறி வைத்த கேக்கை அதில் சேர்க்கவும் பிறகு காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும்
- 5
ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் பேக் செய்யவும் பிறகு 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடம் கேக்கை வேகவைத்து எடுக்கவும் (அவனில்லாமல் செய்யும் முறை என் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன்)
- 6
ஒரு வாணலியில் சர்க்கரை சர்க்கரை கரையும் விளைவு சிறிது தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 7
கேக்கின் எல்லா பக்கமும் சிறு குச்சியை அல்லது ஊசியை வைத்து ஓட்டை போட்டுக் கொள்ளவும் அப்போதுதான் சர்க்கரை தேன் கரைசல் முழுமையாக இறங்கும் இப்போது எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றவும்.. அதே வாணலியில் ஸ்ட்ராபெர்ரி ஜாம் மற்றும் தேனி சேர்க்கவும்
- 8
ஸ்ட்ராபெரி ஜாம் கரைந்தால் போதும் கரைந்த உடனே எடுத்து கேக்கின் மேல் பக்கம் எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றவும் பிறகு இதில் டெடிகேட்டட் கோக்கனட் தூவி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஹனி கேக்🍯 (Honey cake recipe in tamil)
# bakeஇது முட்டை சேர்க்காமல் தயிர் மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து தயாரித்த மைதா மாவு கேக் ஆகும் மைதா விற்கு பதில் கோதுமை மாவு போட்டும் செய்யலாம். சமையல் எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். தேன் சிறப்பு மற்றும் ஜாம் சிரப் சேர்ப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் கடையில் செய்த கேக்கின் சுவை அப்படியே கிடைத்தது. Meena Ramesh -
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.Ilavarasi
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
கமெண்ட் (6)