ஸ்வீட் சமோசா (Sweet samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணையை உருகி அதனுடன் மாவு சர்க்கரை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிணைந்து எடுத்துக்கொள்ள வேண்டும் இந்த மாவின் மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அனைத்து பக்கங்களிலும் படும்படி தேய்க்க வேண்டும்
- 2
ஈரமான டவலில் இந்த மாவை ஒரு ஒரு மணி நேரம் நன்கு ஊறும் படி வைத்திருக்க வேண்டும்
- 3
இப்போது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்க்க வேண்டும்
- 4
நான் இதனுள்ளே வைக்க நிலக்கடலை ஏலக்காய் தூள் நாட்டுசர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் பொடிசெய்து எடுத்து அவற்றில் நெய் 2 ஸ்பூன் கலந்து உள்ளே வைத்து நன்றாக ஓரங்களில் மடித்து விட வேண்டும்
- 5
குக்கரை ஏற்கனவே 10 நிமிடங்கள் பிரிகிட் செய்து வைத்திருக்க வேண்டும் இப்போது குக்கரில் ஒரு ஸ்டாண்டை வைத்து அதன் மேல் ஒரு தட்டில் செய்து வைத்துள்ள ஸ்வீட் சமோசாக்களை அடுக்கி பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் இவற்றை பேக் செய்து எடுக்க வேண்டும் குக்கரில் வைக்கும் போது இவற்றில் இரண்டு பக்கமும் நெய் அல்லது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்
- 6
காரமாக வேண்டுமென்றால் நீங்கள் உருளைக்கிழங்கு மசால் செய்து அவற்றிலும் இவற்றை செய்யலாம் பேக் செய்ய விரும்பவில்லை எனில் எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம் சுவையான ஸ்வீட் சமோசா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
டேஸ்டி ஆப்பிள் ஸ்வீட்(Apple sweet recipe in tamil)
#npd2#Asmaஇது எனது தோழி மஞ்சுவின் ரெசிபி.என்னை மிகவும் கவர்ந்ததுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். புதுமையான ரெசிபி Gayathri Ram -
-
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand -
-
-
-
சமோசா (samosa recipe in tamil)
மைதா மாவு உப்பு கோதுமை மாவு நன்றாக பிசைந்து கொண்டு சப்பாத்தி போல எடுத்து லைட்டாக சுட்டுக் கொண்டு அதில் இந்த பூரணத்தை வைத்து சமூக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் Saranya Sriram -
-
-
-
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
-
ஸ்வீட் துக்கடி (Sweet thukkadi recipe in tamil)
# flour1குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். குலோப் ஜாமூன் செய்ய உபயோகப்படுத்திய மீதி இருக்கும் சுகர் சிரப்பை இதை வைத்து செய்துவிடலாம் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
-
More Recipes
கமெண்ட்