பாதாம் ஓட்ஸ் குக்கீஸ் (Badam oats cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ஓட்ஸ், ஒரு கப் கோதுமை மாவு எடுத்து வைக்கவும். பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா வெனிலா எசன்ஸ் எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாதாம் பட்டர் 3 ஸ்பூன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு குழைக்கவும். நாட்டுச்சர்க்கரை 3 ஸ்பூன் சேர்த்து கரையும் வரை குழைக்கவும்
- 2
ஆயில் சேர்த்து நன்கு கலந்து விடவும். வெனிலா எசன்ஸ் கோதுமை மாவு ஓட்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.பால் 4 ஸ்பூன் ஊற்றி கலந்து உருட்டும் பதத்திற்கு பிசையவும்
- 3
மாவை உருட்டி பிஸ்கட் போல் தட்டையாக செய்து ஒரு ஆயில் தடவியகோதுமை மாவு தூவிய தட்டில் அடுக்கி 5 நிமிடம் பிரிஹீட் செய்த அவனில் 10 அல்லது 12 நிமிடம் வைத்து எடுக்கவும். அல்லது ஒரு வாணலியில் இரண்டு இன்ச் மணல் அல்லது உப்பு தூவி,சூடு செய்து, பிஸ்கட் தட்டைஅதில் வைத்து சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக விடவும். சுவையான பாதாம் ஓட்ஸ் பிஸ்கட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்
#Grand1கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேக், குக்கீஸ் புடிங்ஸ் வகைகள் தான். அவற்றில் ஒன்றான குக்கீஸ் செய்முறையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். இந்த குக்கீஸ் மிகவும் ஆரோக்கியமானதாகும் இதில் கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் பருப்பு மாவு சேர்க்கப்பட்டுள்ளதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.இன்று நான் வெள்ளை சர்க்கரை தூள் சேர்த்து செய்முறை காட்டியுள்ளேன் இதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். Asma Parveen -
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)
#கால்சியம்புரதம் உணவுகள்.நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான மாவுகளில் ஓட்ஸ் ஒன்றாகும். மிகவும் சத்தானது மட்டுமல்ல குறைந்த கலோரிகள் சூப்பர் நிரப்புதல் கூட. எனவே குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆரோக்கியம் உள்ள இதை நமது உணவில் பல வகைகளில் பயன்படுத்தலாம். Soundari Rathinavel -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
முட்டை இல்லாத நட்டெல்லா குக்கீஸ் (Muttai illatha Nutella cookies recipe in tamil)
#bake Meenakshi Ramesh -
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)