எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
3நபர்கள்
  1. 1/2கப் கோதுமை மாவு
  2. 1/4ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 1/4ஸ்பூன் பேக்கிங் சோடா
  4. சால்ட்
  5. 2ஸ்பூன் ஆயில்
  6. 1/4கப் தயிர்
  7. 2கேப்சிங்கம்
  8. 1பெரிய வெங்காயம்
  9. 1ஸ்பூன் ஓரிகனோ சீட்ஸ்
  10. 1ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  11. 6ஸ்பூன் பிஸ்சா சாஸ்
  12. 200கிராம் மொசரெல்லா சீஸ்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் கோதுமை மாவு, சால்ட், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  2. 2

    பிறகு அதில் ஆயில், தயிர் போட்டு பிசையவும்.

  3. 3

    இதை 30நிமிடங்கள் ஊறவிட்டு, மூன்று பகுதியாக பிரிக்கவும்.

  4. 4

    அதில் ஒரு பகுதி எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். பிறகு அதில் ஃபோக்கால் ஹோல் போடவும்.

  5. 5

    பிறகு தேய்த்த மாவை பிளேட்டில் ஆயில் தடவி, பத்து நிமிடம் ப்ரீ ஹீட் பண்ணின குக்கரில் வைக்கவும். குக்கரில் கேஸ்கட், வெயிட் போடாமல் மூடி வைக்கவும்.

  6. 6

    ஒரு பத்து நிமிடம் அதை திருப்பி போடவும்.

  7. 7

    பிறகு வெளியே எடுத்து, பிஸ்சா சாஸ் தடவவும். அதில் சிறிது ஓரிகனோ, சில்லி ப்ளேக்ஸ், பூண்டு போடவும்.

  8. 8

    அதன் மேல் கேப்ஸிங்கம், வெங்காயம் டெக்கரேட் பண்ணவும். பிறகு அதன் மேல் சீஸ் போடவும்.

  9. 9

    அதை ஒரு பேனில் வைத்து மூடி போட்டு குக் பண்ணவும். ஒரு எட்டு நிமிடங்களில் பிஸ்சா ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes