தேங்காய் ஜாம் பன் (Thenkaai jam bun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஈஸ்ட் ஆக்டிவேட் செய்ய கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் ஈஸ்ட் ஒரு சிட்டிகை உப்பு மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்
- 2
ஈஸ்ட் நன்றாக ஆக்டிவேட் ஆகிவிடும் இப்போது இதில் ஒரு கப் கோதுமை மாவை சேர்த்து நன்றாக பிசையவும் மாவு பிசையும் போது நெய் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
- 3
இந்த மாவை ஒரு ஈரமான துணியை மேலே வைத்து ஒன்ற மணி நேரத்திற்கு அப்படியே வைத்துவிடவேண்டும் நாம் வைத்ததை விட இரண்டு மடங்காகி வந்திருக்கும்
- 4
ஒன்றரை ஒன்றரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து நன்றாக மேலும் 5 நிமிடங்கள் கைகளால் அழுத்தி பிசைய வேண்டும் மாவை ஒன்றாக உருட்டி உங்களுக்கு தேவையான அளவிற்கு துண்டுகள் போட்டுக் கொள்ளவேண்டும்
- 5
மாவின் உள்ளே வைப்பதற்கு தேவையான டப்பிங் செய்ய தேங்காய் துருவல் சர்க்கரை திராட்சை ஆகியவற்றை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 6
ஒரு உருண்டை மாவை எடுத்து கைகளாலேயே சற்று சப்பாத்தியை போல் செய்துகொள்ள வேண்டும் இப்போது இதன் மேல் செய்து வைத்திருக்கும் ஸ்டாப்பிங் கை வைக்க வேண்டும் மற்றொரு உருண்டை மாவை எடுத்து சப்பாத்தி போல் செய்து முன்பு செய்து வைத்திருக்கும் ஸ்டாப்பிங் மேல் வைக்க வேண்டும்
- 7
குக்கரை 10 நிமிடங்கள் ப்ரீ ஹிட் செய்து வைத்திருக்க வேண்டும் ஒரு டிரேயில் ஒரு ஸ்பூன் நெய் தடவி ஒரு ஸ்பூன் மாவை நன்றாக ஓரங்களில் படும்படி தூவி செய்து வைத்திருக்கும் தேங்காய் பன்னை அதன்மேல் வைத்து 15 லிருந்து 20 நிமிடங்கள் குக்கரில் பேக் செய்து எடுக்க வேண்டும்
- 8
கோதுமை மாவு மற்றும் வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரித்த தேங்காய் ஜாம் பன் தயார்
- 9
பன் ரெடி ஆனவுடன் சூடாக இருக்கும்போதே அதன் மீது ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் தடவி வைத்துக்கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
ஜாம் பிஸ்கட் (Jam biscuit recipe in tamil)
மூன்றே பொருட்களில் வீட்டில் செய்திடலாம் பிஸ்கெட்டை #myfirstrecipe#ilovecooking kavi murali -
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
-
-
-
-
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட்