சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி வைக்கவும் கறிவேப்பிலை பொடியாகநறுக்கவும். ஈஸ்ட் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, கடுகு, பொடியாகநறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு ஊற வைத்த ஈஸ்ட் ஊற்றி, பால் அரை டம்ளர் ஊற்றி பிசையவும். 2மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு துணியை போட்டு மூடி வைக்கவும்.
- 2
1 ஸ்பூன் ஆயில் ஊற்றி நன்றாக ஊற வைக்கவும்.
- 3
ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.கேக்டின் தட்டில் சிறிது நெய் தடவி ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும் கார பன் ரெடி.சாப்பிட காரசாரமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
மைசூர் பன்(Mysore bun)
#karnatakaமைசூரில் மிகவும் பிரபலமான இந்த ரெசிபியை தமிழில் பார்க்கலாம். Poongothai N -
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
-
-
-
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள் பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
-
-
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala
More Recipes
- கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)
- முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
- முருங்கை க்கீரை திருக்கை மீன் புழுக்கல் (Murunkaikeerai thirukkai meen pulukkal recipe in tamil)
- மலைப்பூண்டு மூலிகை பருப்பு கடையல் (Malaipoondu mooligai paruppu kadaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13398283
கமெண்ட் (2)