முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)

Sharanya @maghizh13
#india2020
#mom
#home
முட்டை கோஸ் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் இருவரும் இப்படி செய்து உண்டு பாருங்கள் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து தனியாக பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்
- 2
அதை கடாயில் வரமிளகாய், புளி, உப்பு சேர்த்து லேசாக எண்ணெயில் வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்
- 3
பின்னர் அதை கடாயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து லேசாக வதங்கியதும் முட்டை கோஸ் சேர்த்து வதக்கவும்
- 4
கோஸ் லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் மாற்றி வதக்கிய வரமிளகாய், புளியுடன் சேர்த்து மைய அரைத்து அதை தாளித்து வைத்திருக்கும் கடுகு, உளுந்து பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும்


பாட்டி காலத்தின் திடீர் தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#india2020#mom#homeஅந்த காலத்தில் பெரியவர்கள் வீட்டில் விருந்திருக்கு திடீரென யாராவது வந்து விட்டால் டக்கென்று இந்த சட்னி செய்து அவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்வர்😋


முட்டை கோஸ் கோதுமைமாவு ரொட்டி (Muttaikosh kothumai rotti recipe in tamil)
இது எங்கள் சித்தி வீட்டில் சென்னையில் செய்வார்கள். முட்டை கோஸ் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். #அறுசுவை5


வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும்


கோஸ் சட்னி (Kosh chutney recipe in tamil)
1.உடல் எடையை குறைக்க விரும்புவோர் இவ்வகை சட்னி செய்து சாப்பிடலாம்.2.உடலிலுள்ள அல்சர் நோயை குணப்படுத்தும்மிகவும் சுவையானது .3.இட்லி தோசை அம்மா தோசை கேப்பை தோசை போன்ற உணவிற்கு சட்னி சிறந்தது#GA4. Week 4.


கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும்


முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking


கிராமத்து தக்காளி சாதம்
ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் !!!


ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும்


பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்


முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3


தேங்காய் இல்லாத கோஸ் சட்னி (Kos Chutney Recipe in Tamil)
#chutneyமுட்டைகோஸ் சாப்பிடாதவர்கள் இந்த சட்னி செஞ்சி பாருங்க


செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
#india2020


முட்டை கலக்கி
#week5#vattaram முட்டை அனைவரும் விரும்பி உண்பது.அதனை இப்படி செய்து பாருங்கள்


முட்டை கோஸ் நூடுல்ஸ்
#GA4#noodles/week2 நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும்.


கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3


பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம்.


கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
#arusuvai5


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week4


முட்டை கோஸ் பொரியல் / MUTTAIKOSE PORIYAL RECIPE IN TAMIL
#vattaram


கொத்தமல்லி சட்னி
இட்லி, தோசைக்கு ஏற்ற சை-டிஷ்#goldenapron3#sidedish#breakfast


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும்.


முட்டை கோஸ் வடை (cabbage Vadai recipe in tamil)
#npd4


ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்..


முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.


புதினா துவையல்(mint chutney recipe in tamil)
புதினா அதிகம் கிடைக்கும் நேரங்களில் துவையல் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டார் செய்துகொள்ளலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இட்லி, தோசை, தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.


முட்டை தோசை(Egg Dosa)
#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம்.


பூண்டு கார சட்னி (Poondu Kaara Chutney Recipe in Tamil)
#chutneyகாரசாரமான பூண்டு கார சட்னி இந்த சட்னியை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடியது ஒரு வாரம் வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாத காரச் சட்னி


சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும்


கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13413125
கமெண்ட்