மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)

மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் டெசிகேடட் கோகனட் பவுடர் ஐ சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின் சூடான பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பால் கோகனட் பவுடர் உடன் சேர்ந்து நன்கு வற்றியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 4
பின் பாதாம் ஐ கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் வரை ஊறவைத்து தோல் உரித்து உலர்த்தி பின் மிக்ஸியில் போட்டு கூட முந்திரி சேர்த்து பொடித்து பின் கோகனட் கலவை உடன் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து மூன்று பகுதிகளாக பிரித்து கொள்ளவும்
- 6
பின் ஒரு பகுதியில் பச்சை புட் கலர் சிறிது சேர்த்து நன்கு கிளறவும் பாத்திரத்தில் துளியும் ஒட்டாத பதத்தில் கிளறி இறக்கவும்
- 7
அதே போல் மற்றொரு பகுதியில் ஆரஞ்சு புட் கலர் ஐ சிறிது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 8
பின் சற்று சூடு ஆறியதும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 9
பின் படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்
- 10
பின் ஆரஞ்சு பகுதி உடன் வெள்ளை பகுதியை படத்தில் காட்டியவாறு இரண்டு பகுதியையும் ஒன்றாக அழுத்தி சேர்க்கவும்
- 11
பின் இதே போல் பச்சை பகுதியை இனைக்கவும் இப்போது மூன்றையும் சேர்த்து லேசாக உருட்டவும்
- 12
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் ரெடி பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை வைத்து எடுத்து பரிமாறவும்
- 13
இதை பயன்படுத்தி விரும்பிய வடிவங்கள் செய்யலாம் மற்றொரு வடிவம்
- 14
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதை நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்
- 15
பின் ஒவ்வொன்றாக சேர்த்து படத்தில் காட்டியவாறு பூ வடிவம் செய்யவும்
- 16
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் ரெடி ஸ்டிக் மற்றும் ப்ளவர் ஷேப்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
மேங்கோ கோகனட் மில்க் ஸ்வீட் (Mango coconut milk sweet Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3(mango vitamin c ,almond vitamin b2 , milk vitamin b12,D, b6,b1 , coconut vitamins C, E, B1, B3, B5 and B6) Soulful recipes (Shamini Arun) -
-
-
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்.. Nalini Shankar -
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட்