ஜிலேபி (Jelabi recipe in tamil)

எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை..குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. பேக்கரியில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்...
#myfirstreceipe
ஜிலேபி (Jelabi recipe in tamil)
எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை..குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. பேக்கரியில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்...
#myfirstreceipe
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை நன்கு கழுவி 1மணி நேரம் ஊர வைக்க வேண்டும்... பின்பு மிக்ஸியில் போட்டு கெட்டியாகஅரைத்துக் கொள்ளவும்..
- 2
மாவில் கேசரி பவுடர் கலந்து கொள்ளவும்.. பின்பு ஒரு பாலிதீன் கவரில் நிரப்பி கட்டிக் கொள்ளவும்..
- 3
1டம்ளர் தண்ணீரில் 2டம்ளர் சர்க்கரை போட்டு பாகு காய்ச்ச வேண்டும்..
- 4
பின்பு உளுந்து மாவை எண்ணெயில் ஜிலேபி வடிவத்தில் பிழிந்து பொறித்து எடுக்கவும்..அதனை சர்க்கரைப்பாகில் பிரட்டி எடுத்தால் சுவையான ஜிலேபி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
-
தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்.. Ilakyarun @homecookie -
-
வெள்ளைப் பணியாரம்
#kids1#GA4 பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன். ThangaLakshmi Selvaraj -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
இண்ட்ஸ்டண்ட் ஜிலேபி
இந்தியாவின் மிக பிரபலமான பலகாரம் ஜிலேபி.ஜிலேபி பண்டிகைக்காலங்களிலும்,விழாக்களிலும் முதன்மையான, முக்கியமான பலகாரமாக செய்யப்படுகிறது.ஜிலேபி ஒரு ஸ்மார்ட்,ஈசி,கிரன்ஞ்சி,கிரிஸ்பி,ஜுஸி ,எளிமையாக செய்யக்கூடிய பலகாரம்.ஜிலேபி வீட்டிலேயே கொஞ்ச நேரத்தில் தயாரிக்கலாம். Aswani Vishnuprasad -
-
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
#1குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்... Nisa -
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
ரவை புட்டி ங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் விட்டில் உள்ள பொருள்கல் வைத்து செய்து விடலாம். god god -
தேங்காய் பால் புட்டிங் (thengai paal pudding recipe in Tamil)
#book#chefdeenaகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
-
சிக்கன் மேயோ ஸாண்ட்விச் (CHicken Mayo Sandwich Recipe in Tamil)
#பிரட்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Pavithra Prasadkumar -
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
ரவை புட்டிங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கும் விரும்பி சாப்பிடுவார்கள் god god -
-
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
ஆந்திரா இனிப்புச் சேவ் (Andhra inippu sev recipe in tamil)
#ap ஆந்திராவில் அதிக அளவில் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் மிகவும் சுவையாகவும் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்... Raji Alan -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
ஜிலேபி (Jelabi recipe in tamil)
நாம் குடும்ப உறுப்பினர்கள் உடன் சேர்ந்து ருசிக்க சுவையான ஜிலேபி ரெசிபியை பகிர்கிறேன். #family Sharadha (@my_petite_appetite)
More Recipes
கமெண்ட் (4)