காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)

#GA4 Week18 #Kalagulabjamun
கடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamun
கடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி இரண்டு கப் தண்ணீரை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். சர்க்கரை பாகு பிசுபிசுப்பாக வந்தவுடன் ஏலக்காய் பொடியை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- 2
பால் பவுடர், மைதா மாவு, சுகர் பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் அனைத்தையும் சலித்துக் கொள்ளவும். பிறகு இந்த மாவு கலவையில் நெய்யை ஊற்றி 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து விரல்களால் மென்மையாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி 15 நிமிடம் ஊறவிடவும்.
- 3
15 நிமிடத்திற்கு பிறகு ஒரு எலுமிச்சை உருண்டை அளவு மாவை எடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்புகள், மஞ்சள் வண்ணம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிறகு சிறு கோலிகுண்டு அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 4
மீதி இருக்கும் ஜாமுன் மாவு கலவையை எலுமிச்சை பழ அளவுக்கு உருண்டைகளாக ஆக்கி அதனுள் பருப்பு பூரணத்தை உள்ளே வைத்து நன்கு அழுத்தமான உருண்டைகளாக இரண்டு உள்ளங்கைகள் உள்ளே வைத்து உருட்டிக் கொள்ளவும்(மேற்பரப்பில் விரிசல் இருக்கக்கூடாது).
- 5
வாணலியில் சமையல் எண்ணையை மிதமான சூட்டில் காயவைத்து, ஜாமுன்களை நன்கு சிவக்குமாறு பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் சூடாக போடவும். அரைமணி நேரம் சர்க்கரை பாகில் நன்கு ஊறிய ஜாமுன்களை எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
-
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
-
-
ஸ்ட்ராபெரி பண கோட்டா
#goldenapron3.குளிர் சமையல்இந்த ரெசிபியானது சரியான அளவுகளில் தேவையான பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சூப்பராக ஸ்ட்ராபெரி பண கொட்ட கிடைக்கும். Drizzling Kavya -
டிரை ஃப்ரூட் சிக்கி (Dry fruit chikki recipe in tamil)
#GA4#week18#Chikkiநன்மைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் புரோட்டீன் கால்சியம் கிடைக்கும் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் ஸ்கின் பளபளப்புடன் காணப்படும் Sangaraeswari Sangaran -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
-
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
#flour1#GA4 #milkகுலாப் ஜாமுன் மிக்ஸ் மற்றும் மில்க் பவுடர் இல்லாமல் சுலபமாக சுவையாக இருக்கும் இந்த குலாப் ஜாமுன். Hemakathir@Iniyaa's Kitchen -
Cham cham & Rasgulla gujarati sweets (Cham cham & Rasagulla recipe in tamil)
#deepavali Shanthi Balasubaramaniyam -
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்