சாலட் (Vegetable Salad recipe in tamil)

selva malathi
selva malathi @cook_20979540

#GA4( week -5)

சாலட் (Vegetable Salad recipe in tamil)

#GA4( week -5)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 நபர்
  1. 1வெங்காயம்
  2. 1தக்காளி
  3. 1கேரட்
  4. 100 கிராம் தயிர்
  5. 1டீஸ்பூன் சீரகம்
  6. மல்லித்தழை சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். (கேரட் கண்களுக்கு நல்லது)வெங்காயம், தக்காளி, மல்லித்தழையையும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும் (வெங்காயம் -உடலுக்கு குளிர்ச்சியையும், தக்காளி -சருமத்திற்கு பொலிவையும் தரும்)

  2. 2

    ஒரு சிறிய கிண்ணத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய கேரட் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்,அதனுடன் தயிர், உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறவும்,

  3. 3

    அதோடு சீரகத்தை சேர்க்கவும் (சீரகம் உடலை சீராக வைக்கும்) பிறகு மல்லித்தழையை தூவி விடவும், இப்போது சுவையான சாலட் ரெடி
    "சுவைத்து மகிழுங்கள் நண்பர்களே"நன்றி !

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
selva malathi
selva malathi @cook_20979540
அன்று

Similar Recipes