ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)

#steam
கம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கம்பு அரிசி ஜவ்வரிசி உளுந்து பருப்பு சேர்த்து நன்கு கழுவி பிறகு 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மாவு அரைக்க 1/2 மணி நேரம் முன்னாடி அவுலை ஊற வைத்தால் போதும்.
- 3
நன்கு ஊறிய பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். அப்படியே வைத்து விடவும். நல்ல பொங்கி வரும்.
- 5
பொங்கி வந்த பிறகு மாவை கலக்கி விட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லி குக்கரில் ஆவியில் 15 நிமிடம் வேகா வைக்கவும்.
- 6
பிறகு எடுத்து வெளியில் வைத்து கொஞ்சம் ஆரிய பிறகு தண்ணீர் தொட்டு ஸ்பூனில் எடுக்கவும். ஆரோக்கியமான கம்பு இட்லி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
-
கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)
#CHOOSETOCOOKஇட்லி ஒரு ஆரோக்கியமான உ ணவு. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் ஜீரணக்கிக்க கூடிய சுவை சத்து நிறந்தது.வெறும் அரிசி இட்லியை விட கம்பு கலந்த இட்லி நலம் மிகுந்தது.கம்பு இரும்பு , மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கர்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். Lakshmi Sridharan Ph D -
கம்பு ரவா இட்லி#ரவை (Kambu Rava Idli Recipe in Tamil)
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது. MAK Recipes -
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
மல்லிகைப்பூ இட்லி(mallikai poo idli recipe in tamil)
#vattaram #week5.... இட்லின்னு சொன்னாலே குண்டு மல்லி மாதிரி வாசம் இல்லை, வெள்ள வெளீன்று குண்டு குண்டா பஞ்சுபோல் இருக்கணும்ன்னு சொல்லுவார்கள் .. எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் .சிறு வித்தியாசமுடன் நானும் செய்து பகிர்ந்துள்ளேன்..... Nalini Shankar -
-
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.manu
-
-
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak Muthu Kamu -
கம்பு சாதம் (kambu saatham Recipe in Tamil)
#goldenapron3கம்பு மிகவும் உடம்புக்கு நல்லது . இதை செய்து உருண்டை பிடித்து தண்ணீரில் போட்டு வைத்து வேண்டும்போது மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
-
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet Lakshmi Sridharan Ph D
கமெண்ட் (5)