ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)

* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம்.
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை கழுவி அதை தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் எடுத்துக் கொண்டு குக்கரில் உள்ளே வைத்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு விசில் விட்டு வேக வைத்து தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்.
- 2
கொடுத்துள்ள காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இதனுடன் நீளமாக நறுக்கிய கேரட் பீன்ஸ் கோஸ் குடைமிளகாய் மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சிறிதளவு சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி கெட்சப், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விட்டப் பின் எடுத்துக் கொண்டு ஆறவைத்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி
இதனுடன் சிறிதளவு மிளகுத் தூள்,கொத்தமல்லி மற்றும் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கினால் சுவையான வெஜ் ஃப்ரைட் ரைஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
#pj இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உள்ளேன்.. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸும் கூட.. Muniswari G -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
எளிமையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்(Easy veg and Paneer fried rice recipe in tamil)
#Cookwithmilkஉணவக பாணியில் விரைவாக நமது சமையலறையில் , குறைந்த பொருட்களில் இந்த சுவையான பிரைடு ரைஸ் செய்யலாம்.. karunamiracle meracil -
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
-
ஆப்பிள் ப்ரைடு ரைஸ்(Apple Fried Rice recipe in Tamil)
#noodles* நான் முதல் முறையாக செய்து பார்த்த ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் இது.* இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃
# ஸ்னாக்ஸ் #book குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
கமெண்ட் (3)