கமன் டோக்ளா (குஜராத் டிஷ்) (Kaman dhokla recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

கமன் டோக்ளா (குஜராத் டிஷ்) (Kaman dhokla recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பேருக்கு
  1. 1கப் கடலை மாவு
  2. 1/4கப் திருவின தேங்காய்
  3. 2பச்சை மிளகாய் சிறிது சிறிதாக நறுக்கியது
  4. 1டீஸ்பூன் சர்க்கரை
  5. 1டீஸ்பூன் கருப்பு எள்ளு
  6. 1/2டீஸ்பூன் உப்பு
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் பொடி
  8. 1டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  9. 1டேபிள் ஸ்பூன்ஈனோ உப்பு
  10. தேவையானதண்ணீர்
  11. சிறிதுகொத்தமல்லி
  12. 1டேபிள் ஸ்பூன் தாளிக்க எண்ணெய்
  13. 1டீஸ்பூன் பெருங்காயப்பொடி

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு பேசினில் கடலை மாவு, மஞ்சள் பொடி, சர்க்கரை, உப்பு எலுமிச்சை சாறு, எல்லாவற்றையும் போட்டு கலந்து தண்ணீரையும் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கடைசியாக ஈனோ உப்பு கலந்து 15நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

  3. 3

    தாளிப்பதற்கு ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு எள்ளு போட்டு வெடித்தவுடன் பச்சை மிளகாய், பெருஙகயத்தூள் போட்டு கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கலக்கி டோக்ளா மீது கொட்டவும்.

  4. 4

    கொத்தமல்லி, தேங்காய் துருவல் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes