மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)

#steam
இது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும்.
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steam
இது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு தம்ளர் மாவுக்கு ஒரு தம்ளர். தண்ணீர் எடுத்து ஒரு வாணலியில் கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு கொள்ளவும்.தண்ணீர் கொதித்த உடன் அடுப்பை நிறுத்தி விட்டு ஒரு தம்ளர் பதபடுத்திய மாவை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கிளறி சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.தேவை என்றால் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- 2
பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து கொள்ளவும். இதற்கு முன் ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின் இட்லி தட்டை அதில் வைத்து மூடி விடவும். 7 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- 3
பிறகு வெந்து விட்டதா என்று பார்த்து தட்டை வெளியில் எடுத்து லேசாக ஆற வைத்து கொழுக்கட்டை யை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் கடுகு,1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 1/2 கடலைப் பருப்புபொடி யாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்,கிள்ளிய 2 வர மிளகாய்,1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.அதில் வேக வைத்த உருண்டைகளை சேர்த்து சூடு எற வணக்கவும்.பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
- 4
2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்க்கவும்.நன்கு கிளறி விட்டு அடுப்பை விட்டு இறக்கவும்.சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.தாளிக்கும் போது கொஞ்சம் தூள் உப்பு 1/2 ஸ்பூன் வரை சேர்த்து கொள்ளவும்.
- 5
ஆரோக்கியம் நிறைந்த மினி பால்ஸ் கொழுக்கட்டை உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#npd1 Mastry box challengeஇந்த கொழுக்கட்டை இரண்டு நிறத்தில் செய்துள்ளேன். அதில் பூரணமாக வாழைக்காய் பொடிமாஸ் வைத்துள்ளேன். இந்த ரெசிபியை அழகுபடுத்த கேஷா க்ரீமையும் வெத்தல பிஸ்த்தோ,சுட்ட மிளகாய் சட்னியும் வைத்து அழகு படுத்தி உள்ளேன். தயா ரெசிப்பீஸ் -
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
-
கஞ்சி கொழுக்கட்டை
கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும். Aswani Vishnuprasad -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)
#steam மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பர்.. பெரியவர்களுக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும்.. Raji Alan -
குழந்தை ஸ்பெசல்.ஆரோக்கியமான பிடித்த உணவு (Kolukattai recipe in tamil)
கொளுக்கட்டை மாவு உப்பு நல்லெண்ணெய் கலந்து தேங்காய்பூ போட்டுபிசைந்து பல வடிவங்களில் பிடித்து ஆவியில் வேகவைக்கவும். ஒSubbulakshmi -
கொழுக்கட்டை உப்புமா
#book#கோல்டன் ஆப்ரான் 3என் அம்மா வீட்டு பலகாரம். எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் கணவர் வீட்டிலும் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். ஆவியில் வேக வைத்து பின் உப்புமாவாக தாளிக்க வேண்டும். அந்த கால ஆரோக்கிய உணவு. சுவையானதும் கூட. Meena Ramesh -
-
வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்
பெரும்பாலும் கொழுக்கட்டையை நாம் கடையில் விற்கப்படும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவை வைத்து செய்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே கொழுக்கட்டை மாவு செய்வது மிகவும் எளிய காரியம். பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதில் இருந்து எப்படி கொழுக்கட்டை மாவைசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ரெசிபியில் காணலாம். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
கமெண்ட் (4)