கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)

மீனா அபி @cook_21972813
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் ஒன்றை 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
- 4
தண்ணீர் கொதித்தவுடன் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும் அடுப்பை அணைத்து மூடி போட்டு மூடி விடவும்.
- 5
மாவு ஆறிய உடன் சிறு உருண்டைகளாக எடுத்து பிடி கொழுக்கட்டை போல பிடித்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
- 6
தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#steam


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
#steam


கார பூரண கொழுக்கட்டை (Kaara poorana kolukattai recipe in tamil)
#steam


அவுல் கார கொழுக்கட்டை (Aval kaara kolukattai recipe in tamil)
#steam


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)
#steam


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
#steam


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam


சாமை பிடி கொழுக்கட்டை(samai pidi kolukattai recipe in tamil)
#MT


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்


வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
#steam இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
#steam


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#pooja


காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
#steam


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#CB


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை.


பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam


ஸ்ட்ராவ்பெர்ரி கொழுக்கட்டை (Strawberry kolukattai recipe in tamil)
#steam


சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு.


தாலிச்ச கார கொழுக்ட்டை (Thaalicha kara kolukattai recipe in tamil)
#steam


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது


வெஜ் கொழுக்கட்டை (veg kolukattai recipe in tamil)
#steam


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#vc


வரகரிசி தேங்காய் பிடி கொழுக்கட்டை (Varakarisi pidi kolukattai recipe in tamil)
#ga4Week18#chikki


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)
#ilovecooking


கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
#steam


இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)
#NPD1


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை


ராகி பிடி கொழுக்கட்டை (Raagi pidi kolukattai recipe in tamil)
#steam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13488855
கமெண்ட்