கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#steam
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கோதுமையில் செய்யப்பட்ட சத்தான கொழுக்கட்டை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)

#steam
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கோதுமையில் செய்யப்பட்ட சத்தான கொழுக்கட்டை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 நபர்
  1. 250கிராம் கோதுமை மாவு
  2. 1/4தேங்காய்
  3. 1/2கப் சக்கரை / வெள்ளம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் 1 கப் கோதுமை மாவு எடுத்து கடாயில் 5 நிமிடம் இதமான சூட்டில் வதக்கி பின்னர் ஆரவைக்கவும்.

  2. 2

    பின்னர் 1/4 தேங்காய் எடுத்து சில் செய்து மிக்ஸியில் அரைக்கவும்.

  3. 3

    ஆரவைத்த கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.1/2 கப் சக்கரை எடுத்து தேங்காயோடு கலக்கவும்.

  4. 4

    அடுத்து வட்டமாகவும், கொழுக்கட்டை போலவும் பிசைந்து இட்லி குக்கரில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes